All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நீங்கள் மிகப்பெரிய எழுத்தாளராய் இருக்கலாம். இல்லை வருங்காலத்தில் மிக மிகப்பெரிய எழுத்தாளராய் வர சாத்தியக்கூறுகள் இருக்கலாம்.
உங்களுக்கு ஒரு சிறு ஆலோசனை கூற விரும்புகிறேன். ஓரு எழுத்தாளரின் அடிப்படை பண்பே உங்களிடம் இல்லை.
ஒரு எழுத்தாளருக்கு வாசகர்களின் கருத்து தான் வெகுமதி, பொக்கிஷம் என்பது எனது தாழ்மையான அபிப்ராயம். நீங்கள் உங்கள் படைப்பை பொதுவில் வைக்கும் போது அது சிலருக்கு ஏற்புடையதாய் இருக்கும். சிலருக்கு வெறுப்பை உண்டாக்கும்.
குறையோ நிறையோ அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் ஒரு எழுத்தாளருக்கு நிச்சயம் தேவை.
அதே போல உங்கள் கதையை விமர்சிக்கும் வாசகர்களுக்கு பதில் அளிப்பதில் கவனம் தேவை. ஏனெனில் உங்கள் படைப்பை குறித்ததான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் கடமை உங்களுக்கு இருக்கிறது. அதுவும் முறையாக.
நீங்கள் கூறுவது போல டிவியில் காட்டும் எல்லாவற்றையும் எல்லோரும் பார்ப்பதில்லை. தேர்ந்தெடுத்து காண்பவர்கள் அநேகர். ஏனெனில் அதில் U and A என்று சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கும்.
தளத்தில் அவ்வசதி இல்லை பாருங்கள் தேர்ந்தெடுத்து படித்துக்கொள்வதற்கு.
இதுவரை அப்படிப்பட்ட அவசியம் தளத்திற்கு ஏற்படவில்லை.
இனி எப்படி என்று தெரியவில்லை.
நன்றி
நன்றி சிஸ்டர் என்னுடைய ஆதங்கமும் அதுதான்...இந்த நிறைய சின்ன பசங்க படிக்கிறாங்க, குடும்பப்பெண்கள் படிக்கிறாங்க மெல்லிய மனதுடையவர்கள் நிறைய பேர் சுத்துறாங்க... வல்கரா கதைசொல்ற மாதிரி எழுதுறவங்க கொஞ்சம் அவங்களையும் கவனத்தில் வைத்து கதையை எழுதலாம். எனக்கு தெரிய இவ்வளவு கேவலமா வக்கிரமா டிவி சீரியல் இல்லப்பா, படங்களுமே குறைவுதான் அந்த மாதிரி
இங்க கருத்து சொன்ன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. 3 எப்பியில் ஒரு கதையையும் அதன் போக்கையும் நிர்ணயிக்க முடியும்னு நீங்க சொல்லி தான் இன்னைக்கு கத்துக்கிட்டேன்.. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. இந்த கதை இனிமேல் தொடரப்பட மாட்டாது.. ஹேப்பி நௌ? நன்றிகள் பல

நானும் ஒழுங்கா முடிகனும் தான் நினைச்சேன்.. பட் பச்சபுள்ளைங்க இருக்குர இடத்துல இப்படி லவ் ஸ்டோரி போட்டா அவங்க கெட்டு போயிடுவாங்கல அது தான் ஸ்டாப் பண்ணிட்டேன்
நானும் ஒழுங்கா முடிகனும் தான் நினைச்சேன்.. பட் பச்சபுள்ளைங்க இருக்குர இடத்துல இப்படி லவ் ஸ்டோரி போட்டா அவங்க கெட்டு போயிடுவாங்கல அது தான் ஸ்டாப் பண்ணிட்டேன்
உ ன போடப்பவே ஸ்டோரி முழுசா கண்டு பிடிச்சிட்டாங்க.. அதுனால் ஸ்டாப் பண்ணிட்டேன்.. எனக்கு தான் லவ் ஸ்டோரி கான்செப்ட் வராது தெரியுது.. அப்புறம் ஒரு கேள்வி ஹ்ம்ம்
உ ன போடப்பவே ஸ்டோரி முழுசா கண்டு பிடிச்சிட்டாங்க.. அதுனால் ஸ்டாப் பண்ணிட்டேன்.. எனக்கு தான் லவ் ஸ்டோரி கான்செப்ட் வராது தெரியுது.. அப்புறம் ஒரு கேள்வி ஹ்ம்ம்
Hey.... Papa..... Ellamae love stories thaan..... Ana idu different Ana story....
Ippa love illa Ana future kandipa varum..... appadingara expectationsaoda thaan Nan padichean.....
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.