All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கவிதையின் இசை நீயோ" கருத்து திரி

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆத்விக்கின் நடவடிக்கை யாவையும் அரக்கத் தனமாக இருக்கு சகோ
😡😡😡😡😡😡
அவனுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை அவன் மேல் திணிச்சு விட்டாங்க.. அப்புறம் நிரஞ்சனி தப்பு பன்ணியதாக அவன் நினைக்குறான். எல்லா உண்மையும் அவனுக்கு தெரிய வரும் போது அவனும் மாறுவான்
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14154

Stupid anda Vignesh.... I think he is the culprit....

14155.

Me very sogam pa....
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விக்னேஷ் பாவம் தானே.. அவனும் தானே காதலிச்சான்.. இந்த கதையே சோகம் பா
One side love pannitu...... Appadiyae irrundalum sari....... ada Ava husband Kita paoi sollanuma? Very bad.....

14156
 
Top