All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கவிதையின் இசை நீயோ" கருத்து திரி

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ranji yenane theriyama panita,avala sola Vitta avale solirupale sis,kekamaye avala trchr pandran,I think aathi thappa bhav pananu sollita pola Vikki ku bayanthu,am I correct sis
Appadiyum sollalam
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவுகள். இதற்கெல்லாம் விக்கிதானே காரணம்???!!! அவனை விட்டுட்டு ஏன் நிரஞ்சனாவை டாச்சர் பண்ணுகிறான்??? விக்கியை பிடித்தால் மெயின் வில்லன் வெளியே வரபோகிறான்!!! விக்கி டாக் ரொம்ப மோசம் நிரஞ்சனாவை வைத்து என்னன்னா வேலை பார்த்துவிட்டான். மதியை கொலை பண்ணியது நிரஞ்சனாவா இருக்ககூடாது.
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவுகள். இதற்கெல்லாம் விக்கிதானே காரணம்???!!! அவனை விட்டுட்டு ஏன் நிரஞ்சனாவை டாச்சர் பண்ணுகிறான்??? விக்கியை பிடித்தால் மெயின் வில்லன் வெளியே வரபோகிறான்!!! விக்கி டாக் ரொம்ப மோசம் நிரஞ்சனாவை வைத்து என்னன்னா வேலை பார்த்துவிட்டான். மதியை கொலை பண்ணியது நிரஞ்சனாவா இருக்ககூடாது.
Vikki pathi seekiram avanuku theriya varum sis
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ama sis,ranji pathutu irukum bothu than vanthu adichan,mathi oda memories,ranji ya verukurathuku reason athula kedaikala,avaluku favour ah Kuda ethavathu kedaikalamla sis
Mathi memories and ranji ah veruka rsn ini than varum.. avanga marriage appuram.. then avan epo adichathu solreenga sis? Niraya tym adichirukan la
 

M.Indumathi

Bronze Winner
தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுகிட்டாள் நிரஞ்சனி
 
  • Like
Reactions: RPG

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avan adika matum than seiran,conceiv nu therira scene
Oh avan room kula poitu pakratha? Athula mathi memories ok .. avala adika reason ava mathiya konnutaanu ninachaan.. vikki full ah ethum sollala but avan iva gun vachitu pesitu irukurathu and antha photo la irukurathu vachu iva tha konutaanu fix pani adichitan.. but ipo avanuku etho bulb eriyuthu.. so pakalam original killer ah kandu pidikurana ivalai manipaanaa nu
 
Top