All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கவிதையின் இசை நீயோ" கருத்து திரி

விக்கியை பற்றி எல்லாம் ஆத்விக்கு தெரிந்திருந்தும் விக்கி பேச்சை கேட்டு நிரஞ்சனியை கொடுமை படுத்துவது சரியில்லை சகோ
😡😡😡😡😡😡😡
 

anuabhi

Well-known member
அவனோட மதிக்கும் main வில்லனுக்கும் எதாவது connection இருக்குமா?
 

anuabhi

Well-known member
அவனுக்கு அவனோட மதியை மறக்கமுடியவில்லை .அவன் மனைவியை ஏற்கவும் முடியவில்லை .விட்டு விடவும் முடியவில்லை ,அவளை காயப்படுத்திவிட்டு இவனும் காயப்படுகிறான் .இனிப்பு என்று முழுங்கவும் முடியலை கசப்பு எண்டு துப்பவும் முடியவில்லை அவனால்
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹெல்த் issues அதனால் கதை எழுத முடியல.. சாரி.. சீக்கிரம் வரேன்
 
Top