All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “மாயாவி” - கருத்துத்திரி

S Sathya

Bronze Winner
Ennada idhu muruganukku vandha jothanai😢😢😢indha sirippu kirukki kadavulukke divorce vangi kuduthuduvanga polarukku edhukkum muruganai konjam alert pannivaikanum😜indha kirukki than ipdi irukanganu paaththaa kadavulaiye sabatham edukja vaicha ore manusha paiyan sri....sri...sri... me ippo 🤕

Ahaa pramaatham enakku oru vishayam nalla therinchi pochu indha sri saro paiyanaye minchida pora love king than😜😜😜🤭🤭🤭 waiting for next ud
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Rendum murugsai tensionlaye sutha utukittu irukunga, sri saroku guru😍
 
ரொம்ப நல்லா இருக்கு
சும்மா அவள கிறுக்கினு
சொல்லிட்டு இவனோட
தேவைக்கு அவள உபயோக படுத்த
நினைக்கிறான்
அவ யாரு ஏன் சாக முடிவு செஞ்சா
இவனுக்கு மஞ்சுவை கல்யாணம்
செய்ய ஏன் பிடிக்கல
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நல்லா இருக்கு
சும்மா அவள கிறுக்கினு
சொல்லிட்டு இவனோட
தேவைக்கு அவள உபயோக படுத்த
நினைக்கிறான்
அவ யாரு ஏன் சாக முடிவு செஞ்சா
இவனுக்கு மஞ்சுவை கல்யாணம்
செய்ய ஏன் பிடிக்கல
அதேதான்அவன் ஒரு கணக்கு போடுவான் முருக்ஸ் ஒரு கணக்கு போடுவார்
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pillaiyar romba adi vangittar polarukke...🤭
Lawyer sir indha kirukkiya use pannikka nenaikirangalo🤔 interesting....

லாயருக்கு தெரியல இது கிரிமினல் புள்ளன்னு
 
Top