All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “மாயாவி” - கருத்துத்திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி கவிசிஸ் :love::love::love:
கடைசில ஸ்ரீய காணுமே ரொம்ப கஷ்டமா இருக்கு சிஸ் 😌😌😌😌😌
ஸ்ரீ&திவிய சேர்த்து வச்சிடுங்க சிஸ்
பைனல் எபிக்காக வெய்ட்டிங் :love:
Feel pannaathenga thivi happyaa iruppa
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல முடிவு குடுங்க சிஸ் , திவி ஸ்ரீ பிரிச்சிடாதீங்க

Pirikala but athu nalla mudivaanu final epi padichutu sollunga
 
Jailogu

Well-known member
Sis,ஸ்ரீயை என்ன பண்ணலாம் முடிவு பண்ணிட்டிங்க போல் இருக்கு, சேர்த்து வைப்பிங்களா இல்லை போட்டு தள்ள Idea பண்ணிட்டிங்களா
உறுப்பு தானம் பண்ணி இத்தனை உயிர்க காப்பாத்தி நம்மோளோட ஸ்ரீ வாழ்ந்துட்டு இருக்கான் சொல்லி தியாகி பட்டம் தந்து கதையை முடிக்கிற Ideaவா

பாண்டியன் பத்தி ஓண்ணுமே சொல்லல, அருள் அமுதா Death என்னாச்சு Sis
 
Rajeeya

"உறுப்பு தானம் பண்ணி இத்தனை உயிர்க காப்பாத்தி நம்மோளோட ஸ்ரீ வாழ்ந்துட்டு இருக்கான் சொல்லி தியாகி பட்டம் தந்து கதையை முடிக்கிற Ideaவா"

😳😳😢

"அருள் அமுதா Death என்னாச்சு Sis"

Idu Oru nalla kaelvi.....🤔🤔🤔🤔
 
Last edited:
Top