All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Srisuri

Bronze Winner
அவன் அண்ணன் சொல்வதில் நியாயம் இருக்கலாம். அவன் மனைவியை சொல்வதைக் கேட்டு செருப்பால் அடிப்பேன் என்று சொல்லத் தெரிபவனுக்கு அவன் தம்பி இல்லாத நேரத்தில் அவனது மனைவியை கேவலமாக பேசும் மனைவியை அவன் என்ன செய்திருக்க வேண்டும். மஹாவைப் பற்றி நீ பேசினால் நடப்பதே வேறு என்று கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை. இவன் மனைவியை சொன்னவுடன் கோபம் வருகிறதா. சரோவின் அண்ணிமார்களை கட்டுப்படுத்தி வைத்திருந்தால் இத்தனை பிரச்சினைகள் இல்லை. முதலில் மாமியாராக தனம் அதை செய்யவில்லை.
👏👏👏👏👏👏👏👏👏👏👏😍😍😍😍😍😍 Super ji 👏👏👏👏👏
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thappu illa yena adhu ava nature illa... based on her character judgement ipdi thaan pesa mudiyum.... naanga Ava epdi nadakanumnu solla mudiyadhu but yen ipdi andha character nadandundaanu justify thaan panna mudiyum
Enna pannanumnu solla mudinjaa naa idhoda writer aagi iruppen
Idhe andha edathula vera bold girl like narumalar irundirundha obviously reaction would be different
So v tried to justify the character... Ashe maadhiri thaan sarovum ipadi adippaanu thaan solla mudiyum yenna avan atha thaan senjaanavanukku pidikatha edhuvum ava senjaa
naan indha storykku happy ending venaam bold ending thaan nalla irukku nnu kooda solli iruppen
mahaa bold step eduthirtha inda story line vera maadiri poi irukkum

Correct thaan neenga sonna madri..... Adu pudhumai pen(bharathi raja movie) aierukum

Idu vaera story line......

Ivainga 2 paerum love pandranga..... 2 paerukum situation handle panna teriyala....
Ida eppudi happy ending eduthu paoga paorangradu @kavitha sissy Kaila irrukudu 😜😂😂😜
 
Top