All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

RPG

Bronze Winner
Maha e ethukku ilukkure ippo?????
Ava onnum panneleye.... Ivene tane andamma kore solluthu
dei masala mandaya
oruthan adikuradanala avan kettavanum illa
oruthi adi vanguradala ava nallavalum illa
for every reactions of saro there was mahas actions behind
as u know well
For every actions there is an equal and opposite reaction
inga actions maha (vaaaya moodi azhutama irunda)
equal & opposite reaction (ade azhutathoda thala vaaya thorandan)
first try to study her properly
illa avuluku support panren salna panrenu
avuluku munnadi neenga mental aagiduvinga da
Note:
edho namma pulayachenu solren keta kelu kekati kakakakpoo
dei na solren nra ore reason kaga ida analyse pannama vitrada
 
Last edited:

Hanza

Ading.. oruthi vaaye mooditu iruntha athu kuthama...??? Enna vena panweengala
 
Janujay

Bronze Winner
மறுபடியும் முதலிருந்தா🙄 சகோ நீங்க இனி அழுகாட்சி வரமாதிரி எழுதமாட்டேனு சொன்னிங்களே இப்படி ஒரு👿 குட்டிச்சாத்தான கொண்டுவந்துருக்கிங்க அததான் நாங்க கழுவி கழுவி திட்டப்போறோமா?🤔 அவன் சொல்றதுக்குஇப்பவே தலய தலய ஆட்டுது அவங்க அம்மா மக்குமாதுரி இருக்கு சாரு பாப்பா . ஏற்கனவே செட்தோச போல வசு சித்துவும் அதுக்கு சைடிஷா தனத்தயும் மென்னுக்கிட்டு இருக்கோம் இது யாரு புதுசா ! சரோவ மகா திட்டலாம் அது அவகடமை ஏனா நிறைய வாங்கிருக்கா ஆன அவதிட்டா மாட்டானு சொல்லிட்டிங்க சரோ மகாவ சொல்லவே வேனா பயபுள்ள உரிமையா அதமட்டுந்தான் செய்யுது இதுங்க ரெண்டும் நல்ல ஜோடியா ஊர்மெச்சும்படி வாழுங்கனு பார்த்தா ஊரே துப்பும்படி இருக்கதுங்க சரி நல்ல கணவன் மனைவியாதான் இல்ல நல்ல அம்மா அப்பாவா இருக்குங்களா பாவம் சித்து அவனுக்கு அமைந்த அம்மா ரெண்டுமே சரியில்ல ஒன்னு நோயாளி இன்னோன்னு மனநோயாளி இவனபாத்துக்க சாரு விட்டுட்டு போனா இவன் மகாவ பார்க்க வேண்டிய நிலை. அவனுக்காவது ஒரு நல்ல குடும்பமைப்பு வேண்டும்👨‍👩‍👦‍👦
 
Srisuri

👏👏👏👏 Ethu sid kaga nenga sonathuku😍😍😍
 
  • Love
Reactions: RPG
Top