All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Pls kill tat bloody thanam character cha... Vai irukuthunu ena venalum peasuvala mahava ninaichi pakkave matala... Aiyoo antha vasu irukuthe ava pathi solla kuda pidikala...
Very emotional ud.. Mahava epdi pakave mudiyala
Oru valiya hero vanthutaru epovachum oru husband ah avluku support ah irukananu parpom... Next ud epo sis sathiyama wait panna mudiyathu Sikirama post pannunga pls..

Dhanam magan pasam kannai marachiduchu, ivalaalathaane magan veetai vittu ponaan feel. Next Saturday tharen sis mudincha naduvula poduren
 

Srisuri

Bronze Winner
Neenga yellam aasai pattathu saro feel pannanumnu appuram y shock 😐😐😐
Sis asai pattom than na ilanu yelam sola maten... Avanoda place la irunthu yosikum pothu, avanoda past pathi therinjktathu aparam ipo next yenna yelam nadaka pothunu ninaichale konjam bayama than iruku😍😍😍😍 seriously I started to like that character very much😍😍😍😍
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப கனமான பதிவு கவிசிஸ்..... இந்த பதிவு படிக்க ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு சிஸ் ☹☹☹☹☹
மஹாட்ட நல்லா பேசிட்டு இருந்த தனமும் அவளோட கேரக்டரை தப்பா
பேசிட்டாங்களே ஏற்கனவே டிப்ரஷன்ல இருந்த மஹாவ மொத்தமா மாத்திட்டாங்களே.....
அந்த குடும்பத்துல இருக்க சின்ன பையனுக்கு மாமானாருக்கும் தெரியுற மாற்றம் முன்று பெண்களுக்கு தெரியலையா இல்லனா தெரியாத மாதிரி நடிக்கிறாங்களா.....
ஒருத்தரை பிடிக்கலைனா பழி வாங்க என்ன வேனா செய்வாங்களா.....

சரோ எப்பா வந்துட்டியா அம்மாவ பார்த்ததும் உன்ன வேலை செய்ய வச்சிட்டு அவ எங்க போனானு கத்திட்டு மஹாவ பார்த்ததும் அவள் நிலமைய பார்த்து என்னாச்சிடினு கேட்டதும் மஹா அத்த வசு சித்ரா பேசினத சொன்னது வர்ற கோபம்.....
மஹாவ தூங்க சொன்னதும் அவளால் தூங்க முடியாம சரோட்ட மஹா உன்ன எனக்கு பிடிக்கல ஆனா பாப்பாக்கு அப்பா வேணும் எங்கள விட்டு அவ கூட போயிடுவியானு கேட்டதும் சரோக்கு மஹா கேட்டது புரிஞ்சதும் அவனுக்கு எப்படி வலிக்குது.....
சரோ என்ன செய்ய போறார்னு தெரிஞ்சிக்க வெய்ட்டிங்.....
அடுத்த பதிவு எப்போ சிஸ்.....

Thank you sis, antha veetu pombalainkaluku mahaavin maatrathai kanduka muyarchikalai May be vasuku therinchutukalam, saroku enithaan irukku. Next epi Saturday poduren sis
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Seriously ipa Enaku saravanana ninaicha than kashtama iruku 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
தன் வினை தன்னைச் சுடும் , ஓட்டப்பம் வீட்டை சுடும்
Ipo entha stagela than saravanan irukaan... Seriously feeling very bad for him bcoz he s very emotional when compared to maha kandipa avanala correct ah handle pana mudiyumanu than enaku periya bayame🤦‍♀️🤦‍♀️🤦‍♀️.... Eni Dhanam oda nilamaiyum romba mosam agidum 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

Yes avanuku handle panrathu kastamthaan yenna panraan parpom
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unnmaiyavae super emotional...... Maha Saro solldra anda Edam.... ennaku neerla pakkura madri feel aachu...... Chancae illa Sissy.... Super... 👏👏👏👏

Nallavaelaiya innaikae anda illusion pathiyum sollita......

*Panninga mind voice....

Payapulla vandavudanae.... Correcta paothukudithita😜😝🤣

Panninga mattum illa motha kudumpathu mind voice athuthaan 🤣🤣🤣
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம பதிவு. அந்த தனம் பொம்பிளை சரியில்லை மருமகளுகாரி திமிர் பிடித்தவள்கள் அவளுங்க சொல்லுவதை கேட்டிட்டு தனம் நாக்கு நரம்பு இல்லாத வார்த்தை பேசிட்ட வயதான பொம்பிளை இப்படியா நடத்துகொள்ளுவது???!! அடேய் அறிவுகெட்ட சரோ மஹா கூட்டிட்டு தனியாக போய்விடுடா
Dhanam mahaavoda unarvugalai mathikalai maganai mattume perusa poiduchu avangalukum.
 
Top