All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

anuabhi

Well-known member
சூடுபட்ட பூனை இப்போ ருசி கண்ட பூனை ஆயிட்டு .செம tea .wow romance .பாலைவனத்தில் நடந்த மாதிரி ஒரே dry யா இருந்தது .இப்போதான் நிழல் கிடைத்தது போல இருக்குது . இதனால் தான் 2nd baby ?
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூடுபட்ட பூனை இப்போ ருசி கண்ட பூனை ஆயிட்டு .செம tea .wow romance .பாலைவனத்தில் நடந்த மாதிரி ஒரே dry யா இருந்தது .இப்போதான் நிழல் கிடைத்தது போல இருக்குது . இதனால் தான் 2nd baby ?
Ayoo antha 2nd babyah vera nyabagam paduthaathinga 🤧🤧🤧
 

anuabhi

Well-known member
Ayoo antha 2nd babyah vera nyabagam paduthaathinga 🤧🤧🤧
என்னமா நீ வாழ்க்கை யோட meaning தெரியலை .முதல் babykku 4years அப்புறம் 2nd baby வேண்டாமா? அப்புறம் எப்படி சரோ பெரிய குடும்பத்தாஸ் ன் ஆவது? நாம்ம மாதிரி பிள்ளை குட்டிகளை படிக்கவைப்பது எப்போது ?
 

Srisuri

Bronze Winner
என்னமா நீ வாழ்க்கை யோட meaning தெரியலை .முதல் babykku 4years அப்புறம் 2nd baby வேண்டாமா? அப்புறம் எப்படி சரோ பெரிய குடும்பத்தாஸ் ன் ஆவது? நாம்ம மாதிரி பிள்ளை குட்டிகளை படிக்கவைப்பது எப்போது ?
Enga arasar 🤴 ku suthuvathu elam theriyathu ma pacha mannu😔😔 pavam kai Pillai😔😔 yaar yaar pechu ketu 😔😔😔😔 YEPADIYO Iruka vendiyavnga ipadi agitaanga 😔😔😔😔😔
 
Top