All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Yes ,I also feel like this..........saro chaarukaaka ivvalavu pandraan ,yentha family la payanoda ex-lover veettukkulla viduvaanga ava kozhanthaiya adopt panna othuppaankaa ,ithula mukiyamaa mahavoda opinion ketkave illa sith indraiya ud la mahakitta pesiyathunaalathaan ava sign panniruppaa ...........charukku sarovoda sammatham mattum pothum avan family maha pathi entha kavalaiyum illai ..........I hate Charu character ,ava health issue irrunthaalum koda ava character aa justify panna mudiyaathu ...........today ud la registration kkku piragu maha avanga koda outing varaathappu ava mattum eppadi pogalaam sarova convince panni veettukku poirukkaanum ........car la front la utkaaruvathelllaam toomuch........avalaave purinchu nadanthurrukkanum............Ivvalavu nadandadukku apparamum chaaruvaala mahavukku thank panna mudiyaadha... maha purushan kooda eppadi first frontla carla utkaarndhu poraa... is it not mahaa’s place.... is she educated or not.... even if saro asked her to sit there she should not.... i is basic decency..
Register officela sirikka mudiyum but mahaa kaiya pudichi thank panna mudiyadha.... this even after mahaa said sorry.... incase if saro said not necessary she should insist on saying thank u to mahaa... what if she would never be able to say thank u to mahaa
Oru kevalamaana character aa charuvai project panniteengale
Ivvalavu nadandadukku apparamum chaaruvaala mahavukku thank panna mudiyaadha... maha purushan kooda eppadi first frontla carla utkaarndhu poraa... is it not mahaa’s place.... is she educated or not.... even if saro asked her to sit there she should not.... i is basic decency..
Register officela sirikka mudiyum but mahaa kaiya pudichi thank panna mudiyadha.... this even after mahaa said sorry.... incase if saro said not necessary she should insist on saying thank u to mahaa... what if she would never be able to say thank u to mahaa
Oru kevalamaana character aa charuvai project panniteengale
Yes ,I also feel like this..........saro chaarukaaka ivvalavu pandraan ,yentha family la payanoda ex-lover veettukkulla viduvaanga ava kozhanthaiya adopt panna othuppaankaa ,ithula mukiyamaa mahavoda opinion ketkave illa sith indraiya ud la mahakitta pesiyathunaalathaan ava sign panniruppaa ...........charukku sarovoda sammatham mattum pothum avan family maha pathi entha kavalaiyum illai ..........I hate Charu character ,ava health issue irrunthaalum koda ava character aa justify panna mudiyaathu ...........today ud la registration kkku piragu maha avanga koda outing varaathappu ava mattum eppadi pogalaam sarova convince panni veettukku poirukkaanum ........car la front la utkaaruvathelllaam toomuch........avalaave purinchu nadanthurrukkanum............
அவ தான் அன்னைக்கு பேசினாலே.. அதுக்கு தான சர் "பத்திரமா" வீட்டுல போய் விட்டுட்டு வந்தார்..yeah u r right dear but na mahava blame panradu enna na ivana ivlo naala thuki potu midikama ipa yen pongara unna oru pondatiya illa manushiyave madikala appove ne avana kelvi ketu thuvachi kaya potu irundana avan iniku inda kelvi ketu iruka matan avan yen nee valara vita ivan kenchuna minchura character na engayum mahavaa adangi poganumnu sollala unna inda vaartha kekura alavuku ivlo naal self respect illama yen irunda oru proverb iruku aadura maata aaditan karakanum paadura matta paaditan karakanum so ivan unaku urimai kodukalana ada unnala eduthuka mudiyda un friend kitta matttum evlo saval vita adu niyabagam irunda 5 yrs vettiya irundirupiya
undoubtedly im married and agree with that all woman has the right to say no avanoda manafacture la defect iruku avan oru kirukku ada pakkuvama handle pannunudan sonnane thavira avan pandra ellame correct kedayadu but ellarom most of d tym avanaye kora solranga maha va pavama dan pakuranga avala paavama pakadinga kovama parunga ivlo naal enadi panna yen avanuku payanda thairiyama irukanum poora irukuravanga mudukelumbu illama irukanumnu onnum avasiyamilla mamiyara cosisters ellarayum face panni irukanum danam ava poor nu terinchudana avala edutanga apuram enna ada solli katuradu nee epollam nimirndu ninu irukanumo appo ellam amaidiyapona so avanga unna yeri midichanga vera ena solla
இது வரைக்கும் மஹாவை வெறும் ஏழை ன்னு insult பண்ணான் ஆனா இப்ப அவள கேவலமான வார்த்தையால sonnadum pongitta.... அது தான் வித்யாசம்.... எத வேணா பொறுக்க முடியும் ஆனா ஒரு நல்ல பெண்ணால் இந்த பேச்ச கேட்க முடியாது.... பொருமை இழந்துட்டா
மஹாக்கு சரவணன்னை கேட்டதுல திருப்தியோ இல்லையோ இப்பதான் எனக்கு திருப்தி. Nice ud sis
அவ தான் அன்னைக்கு பேசினாலே.. அதுக்கு தான சர் "பத்திரமா" வீட்டுல போய் விட்டுட்டு வந்தார்..
எங்க ஒரு பணக்கார பெண்ணையோ, இல்ல நிறைய படிச்ச பொண்ணயோ, இவன் அம்மா இவனுக்கு கட்டி வச்சிருந்த, கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி "தூக்கி போட்டு மிதிக்கிறவன்", " துவச்சி காய போடுறது"ன்னு எல்லாமே பண்ணிருப்பா, அதுக்குத்தானே தனம், மஹாவ கல்யாணம் பண்ணிவச்சதே எதிர்த்து பேச மாட்டா, அதட்டுனா அடங்கிருவா, போரதுக்கும் இடம் இல்ல, கேக்க நாதியில்லங்கிற ஒரே reasonனால தான இந்த ஆட்டம் ஆடுறான்..
எப்ப பாரு அவளோட ஒழுக்கத்த கொச்சப்படுத்துற மாதிரியே பேசுறது. அதுவும் அடுத்தவங்க முன்னாடி எப்படி இவனலாம் மன்னிக்கவோ, இல்ல இவன் பேசுனத மறக்கவோ முடியும்?
இதுவே இவன் சாருவ பாத்து இப்படி கேட்பானா? சாருவ பாத்து அப்படி சொன்னதும் அப்படி பொங்குறான். ஏன் அப்ப இவளுக்கு மான ரோஷமே இருக்காதா? Actuallah விட்டுட்டு போன லவ்வர தான் இவன் இப்படி யெல்லாம் பேசிற்கனும். இந்த லூசு என்னடான்னா மஹாவப்பத்தி நாக்கு கூசாம பேசுறான்.
அவன் மஹாவ லவ் பண்றான், ஆனால் அவன் கோவத்துல தான் இப்படி பேசுறான்னா, உண்மைலயே பாசம் வச்சிருக்கிறவள பாத்து இப்படியெல்லாம் ஒருத்தரால பேச முடியுமா?
சத்தியமா சொல்றேன், அவன் பொண்ணு சாருக்கு விவரம் தெரிஞ்சதுக்கு அப்புறம் இதெல்லாம் தெரிஞ்சா, இவன அப்பானு சொல்றதுக்கே வெட்கபடுவா.
ஏம்மா சாரு, எனக்கு ஒரு டவுட்டு..
அவ உன்ன அசிங்கமா திட்டிட்டா, அது ரொம்ப தப்பு தான். நீ அவ மேல இந்த விஷயத்தில கோவமா இருக்குறதுல எந்த தப்புமில்ல.. அவ உன்கிட்ட சாரி கேட்டா, உன்னால் மன்னிக்க முடியல, முகத்த திருப்பிக்கிட்ட, அதுவும் தப்பில்ல.. அது உன் இஷ்டம். அதே மாதிரி மஹாக்கும் ஒரு இஷ்டம் இருக்குமில்ல.. உன் பையன தத்தெடுக்குறதுக்கோ இல்ல வளக்குறதுக்கோ அவளுக்கு இஷ்டம் இருக்கான்னு நீ கேட்டியா? இல்ல அந்த விஷயம் அவளுக்கு தெரியுமான்னாது நீ கேட்டியா? நாளைக்கு அவன பாத்துக்க வேண்டியது அவ தான், அந்த சரோ இல்லநீ எப்படி சிரிக்கிற, இல்ல எனக்கு சுத்தமா புரியல.. நீயும் சரோவும் பெரிய்யயயய selfish giantss உனக்கு உன்ன பத்தியும் உன் மகன பத்தியும் தான் கவல. சரியான லூசுங்க