All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
I'm against saro totally.....if he says now that he loved maha that would be comical......true love somehow would've shown at some point.....he treated her like the way what he said about her before pushing her down..... endha fbyum justify panna mudiyathu……….kedu ketta charactera paavam nu solradhu erichalaa irukku…...
truly he is a failure in every angle...no education.....no manners...no respect for his parents......some dirty fb(he is maligning his ex lover's character too by saying sid is his son )........no respect for women (wife,sisters in law).....no job
charu character again has no self respect....after mahaa said that word iva eppudi thirumbi vandha onnume nadakaatha madhiri.......sorry .....very dirty......no selfrespecting woman will go back...….naa andha madhiri ponnannu keppaalaa (appadi ketka avan thaan Karanam otherwise maha would not have commented about her like that)…….. she worked in america, married for 12 years yet allowing him to boss her...…. he is telling everyone whatever happenedbetween them 12 years ago
inime mahaavoda avan pesinaale athu nadippu madhiri thaan irukum........ I WOULD WELCOME IF MAHA AND SARO WALK AAWAY FROM OTHER'S LIFE......avan avaloda pesina scenes padikka veruppa irukku
கண்டிப்பாக அவன் சித்துவை சட்டப்படி தத்தெடுத்து பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் மஹா காதில் விழ வேண்டும் என்று திருமணப் பதிவு என்று சொல்கிறான். என்னவென்று தெரியாத படிக்காத மஹா சம்மதம் சொல்லிட்டாள்.
May b 1st two sentence discussion between register and chaaru. Chaaru is happily accepting for adoption. As usual nama Manamula, roshammula Thiruvalar Saravanan avargal marriage nala padiya mudinj2nu Maha verupetha pathu irukaaru last avare verupagi2 pogitaru
Rombaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Periyaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaa
Udddddddddddddddddddddddddddd
Podungaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
Plssssssssss.......................................
I m waiting............................................
Kavitha mam plz Sunday ud poturunga mam. Apa than leisure ah paduka mudiyum. No work pressure. Free ya padika mudiyum. Monday kudutheengana bcoz work pressure and Saravanan pressure senthuchnablood pressure yegiridum that's y
அய்யோ சரோக்கு பொசசிவ் வந்துஇருக்குது .மகா கிட்ட இருக்கா செக் பன்றான் . மகா சும்மா இருக்கவியும் கோபம் வந்துச்சு . இது என்னதான் சரோ க்கு மனதில் வலிகள் இருந்தாலும் மஹா வை கஷ்ட படுத்துறது தப்புதான் . தத்து எடுப்பதற்கு சம்மதம் கொடுக்கிறாள் என்று மகா க்கு தெரியவில்லை கல்யாணத்திற்குத்தான் சம்மதம் கொடுக்கின்றோம் என்று நினைக்கிறாள் .அதுவே சரோவுக்கு மிகுந்த அடிதான் .கல்யாணம் என்றால் மனைவி சண்டை ஓபோடுவாள் .ஒரு அறை கொடுக்கலாம் என்று சரோ நினைத்துருக்கலாம் . அதுவும் ப்யூஸ் possu . கணவனுக்கு திருமணம் என்றால் தாங்கமுடியாத பெண் மனது சரி என்று சொன்னால் அவள் [maha [ அவனை விட்டு மனதளவில் வெகுதூரம் சென்றுவிட்டாள் என்று எனக்கு தோணுது . எப்போதும் saru framekkul வந்தால் சிரிப்புடத்தான் வருகிறாள் .இல்லையென்றால் சோர்வுடன் வருகிறாள் .என்ன design என்று தெரியவில்லை . அவனுடைய கடந்த காலம் அவளுக்கு தெரியும் என்றாலும் அது நிகழ்காலத்திற்கும் வரும் என்றால் அதை தாங்குவது கடினம் தான் . மஹா 2 முறை சரோவை வார்த்தையால் காயம் செய்யுதுஇருக்கிறாள் . அதற்க்கு அவன் கொடுத்த தண்டைனை மிக அதிகம் .அம்மா வீட்டிற்கு அனுப்பி ஒருநாள் கூட நிம்மதியாக இருக்கவிடாமல் அவனது அம்மா [ பிளான் பண்ணி ] போன் பண்ணி அடுத்த நாளே அவதாவதியாய் வருவாள் . 2வது மண்டையை உடைத்து உயிர் நோக பேசியது .சரோ க்கு என்ன தண்டணை எப்போ ,யாரால் ,எங்கு ,எப்படி கிடைக்கும் ?அவனுடைய அம்மாவும் அவளுக்கு justice பண்ணல தோணுது
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.