All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

anuabhi

Well-known member
அப்பா ஒரு வழியா மகா வாயை திறந்து தன்னுடைய problem தை சொல்லிட்டாள் . இனி சரவணன் பார்த்துக்கொள்ளுவான் . சில நேரங்களில் குழந்தைகள் தாய் போல தந்தை போல செயல்படும் .அப்படித்தான் சித் யும் மஹாவை பார்த்த்துக்கொண்டான் . அவன்[sidh] நடவடிக்கை மெயசிலிர்க்க வைக்குது . மஹாவை saro எப்படி மீட்டு எடுப்பான் என்று தெரியவில்லை . சில நேரங்களில் சாருவை விட மகா மிகவும் பாவம் ன்னு தோணுது . இந்த 6 வருட வாழ்வில் யாரிடமும் இருந்து அவளுக்கு சரியான அன்பு கிடைக்கவில்லை . முதன்முறையா மஹாவிடம் பேசி கோவபடாமல் கண்ணீர் விட்ட சரவணகுமார் . இனிமேல் தான் குடும்பத்துக்கும் சரோக்கும் ஒரு ஆட்டம் உண்டு . அவன் கடந்த காலம் தான் சரோவை இப்படி இருக்கிறான் என்று மஹா நினைத்துக்கொண்டு அவள் கடந்துவரும்போது அவன் விட்ட வார்த்தைகள் அவள் மனதை கலங்கடிக்கிறது .6 வருட திருமண பந்தம் பணத்துக்காவ ?அன்பு கொஞ்சம் கூட இல்லையா ?என்றுதான் அவள் மனம் கேக்கிறது .அவள் love வோடுதான் சரோவை மணந்தாள் .அவனுக்கு அது தெரிந்தும் அவன் சொன்ன வார்த்தைகள் எப்படி சரி பண்ணுவான் ? அவன் அம்மாவிற்கு மற்ற மருமகளை பிடிப்பதுபோல மஹாவை ஏன் பிடிக்கவில்லை .?
 

Srisuri

Bronze Winner
Ama... ava kekurethule enna thappu???
Point to point sariya tan kekra. Adhukku neenge vaayadi pattam kattina nange adhukku suyagowravam nu solluwom
She don't have self respect sis... If she had that ava 5 years avalavale asinga paduthi Iruka mata sis... As a women whatever she did to her I can't forgive her.... Saravanan panathu thappu than but maha ava life ah avale keduthu kutti savari agikta than en point..... Point point correct ah pesura vai 5yrs yenga poi irunthuthu poo parika poi irunthuchooo🤔🤔🤔🤔🤔🤦‍♀️🤦‍♀️
 

Hanza

Bronze Winner
She don't have self respect sis... If she had that ava 5 years avalavale asinga paduthi Iruka mata sis... As a women whatever she did to her I can't forgive her.... Saravanan panathu thappu than but maha ava life ah avale keduthu kutti savari agikta than en point..... Point point correct ah pesura vai 5yrs yenga poi irunthuthu poo parika poi irunthuchooo🤔🤔🤔🤔🤔🤦‍♀️🤦‍♀️
Ennaya manasatchiye illame pesuring....
Summa irunthathukke ammavum pulleyum senthu paadu paduthinange. Sande potta sandakari nu pattam katti veliye anuppiruppange.
Ithellam domestic violence...😎😎😎
 

RPG

Bronze Winner
Athu than kandipa what he sow he wil surely going to reap🤔🤔🤔🤔 yosichu senji iruntha kandipa avan ponnuku ethu nadanthu irukathu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ vaazhkaiya vazha theriyatha jenmangal 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
u r always right my honour
2 pannigalum serndu kannukuttiyoda life ah ? aakiduchunga
full of selfish never considered opponents feel 😉😉😉
full of ego never let them down to make a step
apo ipdidan aagum
 
Top