All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Maha anga ullavanga yaarkittayum pesum mananilayil illa, thanathai muzhutha kurai solla mudiyaathu payan paasam kannai marichuduchuமகா நல்லவன் தெரிந்தும் அதை மனசுக்குள்ள தான் நினைக்கிறாங்க அதை வெளியில் சொல்ல அவ்வளவு யோசிக்கிறாங்க தனம் .அதே தனம் அவங்க கணவர் அவங்களை திட்டிய உடன் அந்த கோபத்தை மகா மேல காட்டுறாங்க இது எங்கே நடக்கிறது தான் ஒருத்தவங்க நல்லவங்கன்னு சொல்றதுக்கு நாம எப்பவும் யோசிக்கிறது தான் அதேசமயம் அவங்களை தவறாகப் பேசுவது ஈசியா பேசி விடுகிறோம் இது எதார்த்தமே.ஆனால் மகா இவ்வளவு பேர் தவறாக பேசும்பொழுது அவள் அமைதியாக இருப்பது அவளை மேலும் மேலும் டிரஸ்சை ஏற்படுத்தும் மனநிலை பாதிக்கும் இதுவே அவள் பேசி இருந்தால் அவள் மனநிலை பாதிப்பு குறைந்து இருக்கும். இதைப் பார்க்கும்போது அவள் பிடிவாதமாக அமைதியாக இருப்பது போல் தெரிகிறது
Super sis.
Very emotional ud sis..
I really cried reading this ud... Literally out of words I can't come out of it after reading 2dayz ud
Waiting for next epi...
Saro de adhiradi kku waiting...
Unnmaiyavae super emotional...... Maha Saro solldra anda Edam.... ennaku neerla pakkura madri feel aachu...... Chancae illa Sissy.... Super...Unmayaavaa