All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis,
Hope u r doing good,
Even though I'm very much disappointed with saravanan , it's very typical of most husbands in our place, always wants to understand them in every way without being told/ express their feelings. But wife's should tell what she wants/ FEELS, like it's her birth right to ask.
Every single thing is what saro wants, not maha😏
Going to us, bring chaaru and her son, make them stay in his house, doing everything for them, but expectingmaha to do d same is not accepted, how can he expect without givingredients maha an explanation, if he gave some attention to maha, she might have,
We women can't go every where and seek justice even for our sisters and aunts is not possible, but make saro repent for what he did and I hope u will do it.

Thank you sis, kandipa saro pandrathuku pathil solliye aaganum but eranki varuvaana therila mahaa eni avanuku kaata aarambipa
 

Suji1

Active member
Saro thaan yendra thimir pidichavan avanuku yeppavum maha thanuku kizhathaan yendra ninaipu undu, avanuku aval thannai nambavillai yendra kobam, mahaku avan thannai mathikala yendra complex rendu perukume sariyaana purithal illai. Kandipaa saro yethai panrono athu thirupi kidaikum
Eppadi eppadi than endra thimir irukka vendiyathu than...ana athukkaga pondattiya keezha ninaikka vendamla.....incase charuva kalyanam senjuruntha avalayum ippadi than treat panniruppana????
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் எதற்குமே விளக்கம் கொடுக்கமாட்டான் ஆனா இவனை மஹா புரிந்து கொள்ள வேண்டும்.சரோ ரொம்ப தப்பா பேசிட்டான் இதை மறந்து இவனோட வாழ கண்டிப்பாக சகிப்புத்தன்மை வேண்டும் மஹாவிற்கு.ரொம்ப மனசுக்கு கடினமான பதிவு

Sarovoda ego athu than ovvoru asaivaiyum Wife purinchukanum ninaikiraan. Ippo pandrathu yevalavu periya thappunu avan innum unarala
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரவணன் சாருவிடம் மனிதத்தன்மையுடன் நடந்து கொள்வது போல் ஏன் மஹாவிடம் நடந்து கொள்ளவில்லை சகோ
😡😡😡😡😡😡😡😡

Avan ego vidala ival thanaku kizhe thaane yendra ninaipu
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்புடி எங்க BP ய ஏத்தக்கூடாது. இந்த சரவணன் மட்டும் என் கையில கிடைச்சான் கும்மி கூடையில வச்சுருவேன்.. இவனுக்கு மஹா மேல love இருந்து என்ன பிரயோஜனம். .மஹாவின் அதிரடிக்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம்
Maha adiradi kaata maata silentaa kolluvaa
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I couldn't control my ??? I want kill him idiot. he is not good husband. first of all I want to say he is not comes under human he like an animal idiot

Romba kovama irukeenga pola
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oru vela mahaku thalaila adi pattu palasellam maranduduvaalo!!!!
Priya dharshiniya re entry kudupaangalo??

Antha teaserukum ithukum sambamtham kidayathu sis ithu vera story
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இங்க இருக்கற maha க்கே நாய் padatha பாட இருக்கு இதுல இப்போ இல்லாத பிரியதர்ஷிணி க்கு ஏன் எல்லாரும் மண்டைய போட்டு Odaikurenga... Oru kettathu நடக்கும் பொழுது இதயம் வேகமாக thudikkume அது போல இந்த epi படிக்கும் பொழுது வேகமாக துடிக்குது..... Kavi sis அடுத்து என்ன அப்டின்னு ஒரு suspense oda கொண்டு porenga👏. இவ்வளவு முதுகு எலும்பு இல்லாம ஒரு கேரக்டர் aa maha வேண்டாம்.... Let சரவணன் b good at one side but get some justice fr tat character maha.... V want her to be a strong human being rather than being a good wife... சரவணன் க்கு உள்ள நியாயம் சரவணன் கூடவே இருக்கட்டும்.... மகா kku ஆனா niyatha sollunga.... Words which மகா used cud b brutal bt hr xpectation n xprssns r real she told to charu la ma tat she can talk abt hr lover bt nt abt Maha's husband thn y charu started d conversation n ends wd saro saying எனக்காக b4 his wife it's a blunder she made.... Ufffffff..... சட்டு ன்னு திரும்ப கால் ல விழ வைங்க.

Antha teaserukum ithukum connection illa sis athu different story plot , kaalula thaane vizha vachuduvom
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Silent reader yenaiya comment pana vacitiga

Mahaku ini kastem venda mam yenala ethukave mudiyela read panupothe manasu patharudu

mahaku Justice vanu

Nxt ud sikirem podiga mam

Oru rendu epis konjam heavya irukkum athuku apparam ippadi irukaathu
 
Top