All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Na yengada odinen ushar agidu alert thana panen yethna thadava @poopoo una alert pananga nenga konjam kooda alert agave ila just like that _____________. Unga kuda deal potu irukrathu nala name type panala pathukonga
அய்யோ kavisis கதையை படித்து விட்டு ஒரு feel வரும் அதிலிருந்து வெளியே வந்து நாம என்ன புரிந்துகொண்டோம் என்று ஒரு பதிவை போட்டால் ஸ்ஸ்ஸ் அப்பவே கண்ணைக்கட்டும் .அதிலிருந்து ஒரு கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பதிவு [.அப்படியே எனக்கு happy ஆகிடும் நாம்ம கருத்துக்கு ஒரு கேள்வியா என்று] அதுல நம்ம friends கொடுக்குற reaction இருக்கே .ஒருத்தன் smily ஒருத்தன் love அது ok ஒருத்தன் தருவனே angry face ஏன்டா தாரன் எதுக்கு தாரன் ன்னு தெரியவேமாட்டேங்குது . படிக்குற காலத்திலே தெரியாத question வந்தால் out of syllabus சொல்லுற ஆள் நான் .என்னைவே ரெம்ப யோசிக்க வைக்கிறிங்க
Romba romba crct da.. Matha stories la lam periya periya multi millionaire, billionaire nu heroes irpanga.. Avanungellam itha vida mosama heroinesah treat panuvanga.. Apalam konjam kovam varumthan.. Ana last la maariduvanunga nu freeah vitruven.. Ilaina ne sonna maari avanga kuda connect panika mudiyathu.. Mukkiyama athu practically impossible scenario ngura naala perusa onnum kovam varathu.. Aana inga ennadana plot romba reality ku close ah irkrathunaala, saravanan ah nenachaale apdi oru kovam varum.. Starting la neraiya skip panni, apdiye melotama than padichen.. Innum itha again read panra alavu enaku mana thairiyam illa than.. Adhanala neenga solra ethathu scene therla naalum nan again poi read panamaaten.. Romba kastama irkum.. Antha alavuku intha story baathichirku enna
அய்யோ kavisis கதையை படித்து விட்டு ஒரு feel வரும் அதிலிருந்து வெளியே வந்து நாம என்ன புரிந்துகொண்டோம் என்று ஒரு பதிவை போட்டால் ஸ்ஸ்ஸ் அப்பவே கண்ணைக்கட்டும் .அதிலிருந்து ஒரு கேள்வி கேட்டால் அதற்கு ஒரு பதிவு [.அப்படியே எனக்கு happy ஆகிடும் நாம்ம கருத்துக்கு ஒரு கேள்வியா என்று] அதுல நம்ம friends கொடுக்குற reaction இருக்கே .ஒருத்தன் smily ஒருத்தன் love அது ok ஒருத்தன் தருவனே angry face ஏன்டா தாரன் எதுக்கு தாரன் ன்னு தெரியவேமாட்டேங்குது . படிக்குற காலத்திலே தெரியாத question வந்தால் out of syllabus சொல்லுற ஆள் நான் .என்னைவே ரெம்ப யோசிக்க வைக்கிறிங்க
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.