All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Shinny.V

Well-known member
ரொம்ப கஷ்டமான பதிவு. மஹாவுக்கு வலிக்குதோ இல்லையோ எனக்கு படிக்க படிக்க நெஞ்சமெல்லாம் பதறுது!!! இவன் உண்மையை சொல்லி இருந்தால் மஹா உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கமாட்டா!! அவனுக்கு சாரு தேவதையான அதற்கு மஹாவும் காலுல விழுந்து கும்பிடுணுமா??? மஹா இந்த சரோ வேண்டாம் எங்கேவது போய்விடு கட்டிய மனைவியை இவ்வுளவு கேவலமாக பேசிய சரோவுக்கு நல்ல சாவே வராது!!!
 

Lakshmivijay

Well-known member
சரோ இதெல்லாம் அநியாயம் ரொம்ப அநியாயம்.....மஹா உன் மேல உள்ள உரிமை தனக்கு இல்லையே என்கிற ஆதங்கத்தில் தெரியாம அந்த வார்த்தையை சொல்லிட்டா......
ஆனா நீ தெரிஞ்சே மஹாவ கஷ்டப்படுத்தற ரொம்ப ரொம்ப கஷ்டப்படுத்துற சரோ எல்லாம் சரியே இல்லை.....
 

Dr.Indhu

New member
Hi sis,
Hope u r doing good,
Even though I'm very much disappointed with saravanan , it's very typical of most husbands in our place, always wants to understand them in every way without being told/ express their feelings. But wife's should tell what she wants/ FEELS, like it's her birth right to ask.
Every single thing is what saro wants, not maha😏
Going to us, bring chaaru and her son, make them stay in his house, doing everything for them, but expectingmaha to do d same is not accepted, how can he expect without givingredients maha an explanation, if he gave some attention to maha, she might have,
We women can't go every where and seek justice even for our sisters and aunts is not possible, but make saro repent for what he did and I hope u will do it.
 

M.Indumathi

Bronze Winner
இவன் எதற்குமே விளக்கம் கொடுக்கமாட்டான் ஆனா இவனை மஹா புரிந்து கொள்ள வேண்டும்.சரோ ரொம்ப தப்பா பேசிட்டான் இதை மறந்து இவனோட வாழ கண்டிப்பாக சகிப்புத்தன்மை வேண்டும் மஹாவிற்கு.ரொம்ப மனசுக்கு கடினமான பதிவு
 
Top