All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis plz don't mistake us. V r reading the story but u r traveling with that story. U know Saravanan very well about him than us. I accept that he lost his love bcoz of some reasons. V don't know about his past. But whatever he did with Maha athuku kandipa he has to pay for that. He should know her value. Bcoz v want this story should end with happily ever after like that.

Sis yerkanave solliruken avan panrathai naan justify panna porathulanu avan ippadithaan sila episla irupan. Avan panna thappa late a realise pannuvaan ithuku mela sonna kathaiyai sonna maathiri irukkum. But happy ending thaan
 
Last edited:

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாம் ஒரு சந்தேகம் சரோ ஆணாத்திக்கம் அண்ட் மிக அறிவு வாய்ந்தவன் என்று சொல்லுறிகள் .wife தன் சொல்லை கேட்டகனும் என்று எதிர்த்து பேசக்கூடாது என்று .அப்புறம் எப்படி இவனுக்கு சமமாக இருக்கும் காதலி எப்படி மனைவியாய் செட் ஆவாள் ? நீ பெருசு நான் பெருசு சண்டைதான் வரும் .ஒரு ஜென்ரல் நாலேஷ் க்கு கேட்டேன்

Dominating characterku maha mathiri Wife kidaicha yeri mithuchukittuthaan povanga, charu appadi kidayathu aghu fb theriyum sis
 
Last edited:

Srisuri

Bronze Winner
Sis yerkanave solliruken avan panrathai naan justify panna porathulanu avan ippadithaan sila episla irupan. Avan panna thappa late a realise pannuvaan ithuku mela sonna kathaiyai sonna maathiri irukkum. But happy ending thaan
Seekaram next ud oda vaanga mam.
 
anuabhi

Well-known member
ஹாய் ரைட்டர்ஜி நான் காமெடி யாகத்தான் போட்டேன்பா . நீங்க சரோ செய்த 5 நல்ல விஷயங்கள் எனக்கு பதிலா கொடுத்தபோது நாமலும் சரோவை கொஞ்சம் understand பண்ணலாம் என்று போட்ட பதிவுதான் அது . அடாது மழையில் விடாது பதிவு போட்ட இந்த பொண்ணு யாருடா ண்ணு தோணுதுல .தொணனும் [வடிவேலு style ]. நான் hurt ஆகவில்லை ,நீங்களும் அப்படித்தனே [.we are same blood ] . எப்போவுமே நானும் அம்மாவும் படித்த கதையை டிஸ்கஸ் பண்ணுவோம் . எப்போ அப்படி முடியவில்லை .பொண்ணுக்கு நம்ம பிஈலிங்ஸ் புரிந்துகொள்ளுற அளவுக்கு வயது இல்லை .என் வூட்டுக்காரருக்கு எல்லா பீலிங்ஸ் ம் புரியும் .ஆனா புரியாதமாதிரி தலை ஆடும் . உங்க கதையேடா தாக்கம் கொஞ்சம் அதிகம் . அதுதான் வெளியே வருது .பிரஷர் ஏறினாலும் பரவாயில்லை .தொடரந்து படிப்பென் .பிரஷர் ஏறினாலும் அப்புறம் இறக்கிட மாட்டிங்களா என்ன ? நான் மஹாவுக்கு பீல் பண்றேன் .எனக்கு யாருமே இல்லை .வீட்டில் வசசுசெய்யிறாங்க my lord . kitchen பொழுது போகுது .கொரன வந்தபிறகு velai ட்ரில் வாங்குது .
 
Same bloodthaan சிஸ், என்ன எனக்கு சீரியஸ்சா பேச தெரியாது எழுத மட்டும் தெரியும் . Thanks for ur reply
 
Vijiudhi

Member
In my point of view, Intha story sad ending iruthakuda Enaku k dan . because, Saravanna pannunana Mathri maha pannunana Saravanna aethuvana muduyailla. Saravanna mahaVA corner pannura Mathuri chonuthu . He did mistake and he will pay for it
 
hars

Active member
Entha story read pannum pothu romba kovam varuthu plus romba alugai varuthu sis so I decided to read this story after u finish it. We hate this saro sis .. pavam Maha.
:mad:
 
NithyaKumaravel

Active member
ஏம்மா இப்படி... மஹா வ சரோ கூட சீக்கிரம் சேர்த்து வைக்கல.. அப்புறம் பாருங்கள்.. முடியல.. அழுதுருவேன்..
 
Top