All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரோ sir இவ்வளவும் பேசிட்டு மஹா பின்னாடி போய் நின்னு யாருக்கு எதை prove பண்ண விரும்புறீங்க..??

என்னை பொறுத்த வரைக்கும் நீங்க சாரு பக்கத்துலயே நின்னு இருக்கலாம்...

Avankulla maha mela paasam irukku athaivida thaan yendra agankaaranum irukku.
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மஹா பண்ண பெரிய தப்பே இவன கல்யாணம் பண்ணதுதான். வேற சொல்றதுக்கு ஒன்னுமில்லை
Rendu peru character wise vera vera thisaila irukkanga, manasavittum pesarathu illai
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Saro unmaiyave nee mahakitta enna ethir paakura.....sidh un maganave irukkattum illa illama kooda irukkattum....ana maha unna appadiye nambanumnu ethir paakura nee ava kitta enga pora, ethukku poranu thairiyama sollittu poga vendiyathu thana.....ava kitta ithu varaikkum etha pathiyavathu neeye pesi share pannirukkiya.....unakku un wife kitta eppadi ethir paarpugal irukko athe mathiri un wifekum unkitta irukkumla....athu eppadi nee ella thappayum seiyviyam, appram nan nallavan illa nu sollita aachaa....athe mathiri inime mahavaiyum naanum kettava than solla sollidalam, neeyum avala apadiye ethukko....unmaiyave maha nee sollra mathiri makku than.....paavam avaloda feelings ah bayanagara kola panra....feeling pity for maha.....

Saroku mahavoda innocenta missuse pannikuraan, avan character athaan sis thaan solrathai maru perpechu pesama wife othukanum ninaikiraan . Manathaal avalai kunnukittu irukarathai theriyama irukkan pinnadi athan palana anubavika porathum avanthan
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. சரோ இப்படி பண்ணுவான் என்று எதிர்பார்க்கவில்லை பாவம் மஹா

Avanuku vera vazhi therila
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்பாவையே தள்ளிவிடுறான் இவன்கிட்ட பேசுறது வேஸ்ட் 👿👿👿👿 மஹா மாதிரி யாரும் உண்மையில் இருக்ககூடாது கடவுளே 🙏🙏 ரொம்ப திமிர்பிடிச்சவன் சரோ

Ithaivida kevalama treat pannavsngalai naan parthuruken ambi
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரோக்குத் தெரியாதா அவளைப் பற்றி. அவள் அந்தளவு புத்திசாலித்தனமான பெண்ணாக இருந்தால் உன்கூட பொழப்புத்தனம் பண்ணுவாளா. அவள் அறிவுக்கு அவளின் நடத்தை. நீ பெரிய இவனாக இருந்தால் சொல்லித்தர வேண்டியதுதானே. சொல்லித் தந்து தப்பு செய்தால் அவளைத் தண்டிக்க வேண்டியதுதான். ஒருவன் மற்றவருக்கு நல்லவன் , மனைவிக்கும் அப்படி இருக்க வேண்டாமா. அதிக அறிவு வாளிங்க இப்படிதான் மனைவியை மட்டும் மதிக்கமாட்டாங்க.

Wife thanaku adanki irukanum thaan solrathai marupechu pesama ketkanum ninaikiraan. Eni purinchupaan
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Innum rendu saathu poodunga yenakum thittu vanki tharaan

Annda allavuku storyaoda ondri paoirukaom....🤣🤣

Nalliravu naeratula kuda innga discussion paoitu irruku na partukanga...... 🤩🤩😜

14139

Saro maela nambika irruku..... Analum inda piyan raomba pandran...... Nallu sattu sattana thaan Manasu aarum..... 🤣🤣😜
14140
 
Top