All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Super sis ...innime maha kodukkura treatment la innum kadharanum........avaloda reaction avana rompa paathikkum endru rajamaathaa sollirukkanga...........intha fb sikkiramaa mudinthu eppo maha Part varum endru aavaludan waitingஎப்ப பாத்தாலும் இவன திட்டிட்டே இருக்கோமே, இவன நினைச்சாலே பத்திக்கிட்டு வருதே, BP எல்லாம் தாறுமாறா எகிருதே.. இதுக்கு என்ன தான் முடிவு?ன்னு யோசிச்சப்ப தான், ஏன் இதுவரைக்கும் இந்த storyல இருக்குற positiveவ மட்டும் பாக்கக்கூடாதுன்னு தோனுச்சு..
சரவணன் ரொம்ப லவ் பொண்ணு அவனுக்கு கிடைக்கல.
அவன், அவன நம்புறவங்கள தான் அவனுக்கு ரொம்ப பிடிக்குது, but அவன ரொம்ப பெருசா நம்புன பொண்ணு கூட, அவனால கடைசி வரைக்கும் வாழ முடியல..
அவன் பெருசா நினைக்குற அவனோட pride, egoகும், இது நல்ல செருப்படி தான். (But அவன் திருந்தல, sorry sorry மாறல)
உயிருக்கு உயிரா லவ் பண்ண பொண்ணு கிடைக்காம கிட்டத்தட்ட 12 வருஷமா அழுதுருப்பான் (really good thing), கதறிருப்பான்ல ( சொல்லும்போதே happyah இருக்கு).. நிறைய குடிச்சிப்பான்.. ஃபீல் பண்ணி சுத்திட்டு இருந்துற்பான்..அதுல்லாம் ரொம்ப நல்ல விஷயம் தான.. அப்புறமும் இஷ்டமேயில்லாம ஒரு கல்யாணம்.. அப்பவும் ரொம்ப ஃபீல் பண்ணிற்பான்.. கண்ணுல லைட்டா, சாருவ நினைச்சு தண்ணீ கூட வந்திருக்கலாம்(hehe) ..
as you all said, தன்னை புரிஞ்சுக்காத ஒரு wife, புரியவைக்க விடாத தன்னோட egonu இப்பவும் சந்தோஷம் இல்லாத ஒரு life .. கிட்டத்தட்ட 17 yearsah he is in pain.. Atleast in the first 12 years.. Thats a real good thing.. அதுல்லாம் pastnu தெரியுது. இருந்தாலும் நல்லாருக்கு.. அவனுக்கு வலிச்சிருக்கும், இன்னும் வலிக்குதுன்னு பாக்கும்போது ரொம்ப நல்லாருக்கு.. அப்பாடினு ஒரு feel..
அவன் அப்படி ஒன்னும் நல்லா இல்லைனு நினைக்கும்போது ஒரு நிம்மதி..
இன்னும், எல்லாத்துக்கும் மகுடம் வைக்குற மாதிரி, wife கிட்ட இருந்து சாக்கடை ன்னு ஒரு பேரு.. அதுவும் எல்லார் முன்னாடியும்.. அது உண்மையாவே இருந்தாலும் அவனுக்கு அது அசிங்கம் தானே. அவளுக்கு எப்படி வலிச்சுருக்குமோ, அதே மாதிரி அவனுக்கும் வலிச்சுருக்கும் தானே. நல்லா வலிச்சுருக்கும்..
இன்னும், சாருக்கு இப்படி ஒரு நோய் இருக்குன்னு தெரிஞ்ச உடனே, ஆஹா, அன்னிக்கு நாம விளையாட்டா பேசுனதெல்லாம் நடந்துற்சேன்னு கண்டிப்பா நொந்துருப்பான். அப்புறம் ஒவ்வொரு தடவையும் அவள treatment ku கூட்டிட்டு போகும்போதும் கஷ்டப்பட்டுருப்பான்..
அப்புறம், இவன் தொடுறத சகிச்சுக்க முடியாம கைய வெட்டிட்டு ரத்தம் சொட்ட சொட்ட நின்னாலே, அதெல்லாம் சர்க்கு ஆகப்பெரிய கேவலம், மௌனராகம் மோகன் பட்டதெல்லாம், இதுக்கு முன்னாடி நிக்க கூட முடியாது..
இனியும், சாரு செத்துப்போனா நல்லா அழுவான்...
ஆக மொத்தம், அவனோட கடந்த 17 ஆண்டு கால வாழ்க்கைல ஒரு 6 மாசமாவது சாருவ நினைச்சு அழுதுருக்க மாட்டானா
அதுவே எனக்கு ரொம்பஆறுதலாவும் நிம்மதியாவும் இருக்கு.. இதெல்லாமே past தான். மஹா வர்றதுக்கு முன்னாடியே நடந்தது தான, இருந்தாலும் இவன்அழுதுருக்கான்னு நினைக்கும்போது ஒரு happiness, ஆத்ம திருப்தி.. These things really ease my tension.. இவ்ளோ நல்ல விஷயம்இருந்துற்கு ஆனா அதெல்லாம் நான் கவனிக்கவேயில்லை..
Spider filmla ஒருத்தருக்கு வர்ற கஷ்டத்தை பாத்து சந்தோஷபடுற ஏதோ ஒன்று எல்லாருக்கும் கொஞ்சமாஇருக்கும்ன்னு சொல்வாங்களே, அது எனக்கு இவன் விஷயத்துல தாறுமாறா வேலை செய்து போல.. இவன் கஷ்டம் பட்டுருக்கான்னு நினைச்சாலே romba happyah இருக்கு..
அதனால நான் என்ன சொல்ல வரேன்னா, இவன் மேல கொலவெறி வரும்போதெல்லாம், இதுல்லாம் நினைச்சுக்கிட்டீங்கன்னா, உங்க BP level controlledah இருக்கும்.
முக்கியமான pointah விட்டுட்டேனே, already அவன் 12 வருஷமா குடிச்சதுனால, உள்ளே உள்ள spare partsellam டேமேஜ் ஆயிருக்கும்.. அதனால மஹாக்கு இந்த கஷ்டம்லாம் ரொம்ப நாளைக்கு இருக்காது..
இதெல்லாம் மஹாவ தாண்டி என்னோட healthக்காக யோசிச்சது
FB la வர்ற கதறல் சீன்க்காக வெயிட்டிங்..
Anyways, he deserves all of this pain.. இந்த வலியெல்லாம் அவனே தேடிக்கிட்டதுங்குறது இன்னும் highlight..
Thank you sisSuperb
Make maha more strong,Saravanan ilamaye Ava jeikanum life la,Ava avana manikka kudathu atlst oru madam avathu Amma um paiyanum alanum
Adapaveengala oru uyir poga yennamaa kaathukittu irukeengaKavi sis neenga indha kaviya kadhalukku Wednesday muttru pulli vachidungo......
"Charuvin aathma Shanthi adaya vendikolgirom"
Saravanan பிறந்ததில் இருந்தே loosu போல .இவன எல்லாம் லவ் பண்ண பொண்ணு வர்றதே தப்பு.இவனுக்கு 3 லவ் வேற******.சாரு ரொம்ப பாவம். Saro வ பிடிச்சி jaila போடுங்க சிஸ்டர்.
Nice update sis
ரொம்ப சரி.மஹா பாவம். Financially and mentally she is very insecure .nobody both from her family and saravanan family take care of her .
நானும் அந்த moment க்கு waiting
எப்ப பாத்தாலும் இவன திட்டிட்டே இருக்கோமே, இவன நினைச்சாலே பத்திக்கிட்டு வருதே, BP எல்லாம் தாறுமாறா எகிருதே.. இதுக்கு என்ன தான் முடிவு?ன்னு யோசிச்சப்ப தான், ஏன் இதுவரைக்கும் இந்த storyல இருக்குற positiveவ மட்டும் பாக்கக்கூடாதுன்னு தோனுச்சு..