All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Sis you also like this. This is more disappointed sis. Why sis like this. They why he married maha. As usual all writers are writing this like stories. How cruel saravanan . Chee. He is disgusting.
 
Ambika V

Well-known member
மஹா அழுகுறத பார்த்தா சலிப்பா வருதா ஏன்டா சொல்லமாட்ட . சாருலதா இவனை எதிர்பாரத்ததாம் முடியலை
 
vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சரோ பண்ணுறது புரியமாட்டுது!!! சாருவ லவ் பண்ணிட்டு மஹாவ கல்யாணம் பண்ணினான் இப்போ மறுபடியும் சாருயோட தொடர்பு???? என்னையா நடக்குது!!! இதில அதிகம் பாதிக்கப்பட்டது பாதிக்கப்படபோவது மஹா மட்டுமே
 
ஒரு பெண்ணுடைய வாழ்க்கை அவனுக்கு கேவலமான இருக்கு. இப்படி எழுதுற உங்கள மாறி writers
தான் சொல்லனும். Mind relax panna novels read pannuvom. ஆன ஏன்டா கதை வாசிக்கிறோம் தோன்னுது.
 
Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரோவ நம்புவோம் நம்புவோம் நம்புவோம்.. இதுதான் இப்ப வரைக்கும் என்னோட mindvoiceo_O:cry: சரோப்பான்னு தானேே solirkan appa nu solalaye.. Maha neeyum konjam avana nambu ma.. Ennayum ipdi saravananku support pana vachitingle sis:cry:
 
Rajeeya

Ikk karuthai Nan vallimaolikirean......

Analum nee dhairiyamana allu pa....😬😬😬
Nan post paoturu bayanduthu delete pannitean 😂😂😂

13969

Inda Saro piyan kaetavan illa...... Konjam thimuru.... Konjam kaolupu.... Konjam EGO..... Konjam bayam...... Avalavu thaan......
 
Last edited:

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ikk karuthai Nan vallimaolikirean......

Analum nee dhairiyamana allu pa....😬😬😬
Nan post paoturu bayanduthu delete pannitean 😂😂😂

View attachment 13969

Inda Saro piyan kaetavan illa...... Konjam thimuru.... Konjam kaolupu.... Konjam EGO..... Konjam bayam...... Avalavu thaan......
Crctuh.. இதுக்கெல்லாம் பின்னாடி சொல்லப்படாத ஒரு FB இருக்கும் ன்னு நம்புவோம். அவன் கண்டிப்பா மஹாவ ஏமாத்த மாட்டான். ஆனா கஷ்டப்படுத்துவான்🤦‍♀️🤷‍♀️
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Crctuh.. இதுக்கெல்லாம் பின்னாடி சொல்லப்படாத ஒரு FB இருக்கும் ன்னு நம்புவோம். அவன் கண்டிப்பா மஹாவ ஏமாத்த மாட்டான். ஆனா கஷ்டப்படுத்துவான்🤦‍♀️🤷‍♀️

Edu aparam..... 😤😤

Ollungu nadandukanum...... Makku papa va raomba Alla vaika kudadu.....

Ippadi solla nalla thaan irruku Ana.... Anda piyapulla kaekanumla 😂😂
 
Top