All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் "எனக்கொரு காதலி இருக்கின்றாள்" - கருத்துத் திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
13646

Ivaanga 2 paerumkum.... 🤔🤔🤔

Eppa purinju eppa sera......😜😜😜

Toonguravangala ellupa lam.... Nadhikiravangala..... 🤪🤪🤪🤪
 

Ambika V

Well-known member
சரவணன் அவன் நினைக்கிறத தான் செய்றான் அப்புறம் எப்படி லவ் பெயிலியர் ஆச்சு 🤔🤔🤔 மஹா செல்லம் உன்னை பார்த்தா ஒரு படத்தில் கோவைசரளா வடிவேல்கிட்ட மாட்டி முழிப்பாங்க அது தான் ஞாபகம் வருது அப்புறம் திருப்பி நல்லா கொடுப்பாங்க நீயும் அது மாதிரி மாறிடுமா😂😂😂😂😂
 
சரவணன் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கு சகோ
😨😨😨😨😨😨😨
ஏன் அவனை மஹா விடம் கேட்டவன் மாதிரி நடிக்கின்றான் சகோ
😇😇😇😇😇😇
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சரவணன் வளர்ந்த குழந்தையா???? இல்லை தொல்லை பிடித்த பையன் மஹாதான் பாவம்
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Entha Saravana purinjkave mudiyala ji... Maha Kutty ne romba pavam ma.
அவன் நல்லவன்தான் சூழ்நிலை அப்படி ஆக்கிடுச்சு
 
Top