All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Vathanyk

New member
ஹாய்மா
ரொம்ப அருமையான விறுவிறுப்பான கதை. நீங்கள் அமேசனில் போட்டாலும் உடனே
வாங்கிவிடுவேன். ஆன்லைனில் ஆடர் பண்னாலும் இங்க வர ஒரு கிழமைக்குள் மேல ஆகுமேப்பா.
 

Shalini M

Bronze Winner
Semma semma ud sis.......jeev Manvi vengat ellam great escape 😍😍😘😘😘😘 semma Happy 💃💃
Valka antha pasanga.....avanga vanthathu innum each ah escape ah konjam time kedaichuruchu.....
Antha nilaimailum jeev ideas sonnathu superrrrr sis... Doctor um valka..🙏🙏
Love marriage kaga பொண்ணோட அப்பா adikiranga சொன்னதுக்கு ஆம்புலன்ஸ் குடுத்து நல்ல ஹெல்ப் panitaru... சூப்பர் sis..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படியென்றாலும் ஈஷ்வர் சிரஞ்சீவாக உருமாரினாலும் சிரஞ்சீவின் ஆளுமையான தோற்றத்தை ஈஷ்வரிடம் காணப்படவில்லை.அதை நீங்கள் உங்கள் எழுத்தில் அழகாக காட்டியிருக்கிறிங்க அக்கா.super இந்த book வாங்க try பன்னினேன்.ஆனால் எனக்கு முடியவில்லை. Colombo(srilanka)
கொழும்பில் கிடைக்க ஏற்பாடு நடக்கிறது
 

Lakshmivijay

Well-known member
செம்ம எபி ராஜிசிஸ் :love::love::love:
முனு பேரும் எங்க மாட்டிப்பாங்களேனு திக் திக்னு இருந்தது ஹாஸ்பிட்டல்ல இருந்து ஈஸ்வர் வீட்டிற்கு கிளம்பியாச்சி சூப்பர் 😍😍😍😍😍 மான்வி சூப்பரு😘😘😘😘😘
 

Vallimadu

Member
ராஜீ சகோதரி நான் எந்த கதைக்கும் இவ்வளவு ஆர்வம் தோன்றியதில்லை.
உங்களின் இந்த கதை என்னை அவ்வளவு ஆர்வத்தை தூண்டுகிறது.
5நிமிடங்களுக்கு ஒருமுறை செல்போனை செக் பன்னிட்டே இருப்பேன். கதையை சொல்வதா எழுத்து நடையை சொல்வதா விருவிருப்ப சொல்வதா பாத்திர படைப்பை சொல்வதா பாராட்ட வார்த்தைகள் இல்லை
அன்புடன் உங்கள் ரசிகை
 

Madhu Malar

Well-known member
Eppah enna oru ud pa.. Chance illa... Maanu ipa eduthiruka mudivu romba correct.. Jeev uyiroda irukanumna kandipa avan easwer ah maari avan V2la irukanum.. Athan avanuku safe... Unmaila intha kadhai nalla viruvirupa poguthu.. Love scene illatalum action scene thool parakuthu... Pls anbu mam day twice ud kodungapa..
 
Top