All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Hanza

Bronze Winner
வீட்டுல hubby ஆன்டிஹரோவா இருந்தா புடிக்க மாட்டேங்கிது இதுவே கதையா இருந்தா அவன மட்டும் rommba புடிக்கிதே இதுக்கு காரணம் என்னன்னு யாராவது சொல்லுங்க பாஸ்😉😉😉😉
Same doubt here 😅😅😅
 

Mafa

Member
ஈஸ்வரின் இன்னோர் முகம். அதை நீங்க சொன்ன விதம் அற்புதம்... இருந்தாலும் ஈஸ்வர் கட்டின தாலி என்னாகும்? இந்த கலவரத்தில் காதல் எப்படி பூக்கும்னு அறிய ஆவல். எனக்கு ஆரம்பித்ததிலிருந்தே சிரன்ஞ்சீவ் மீது தான் கண்ணு😍.......... இந்த இரட்டை மோதல் நடுவிலே ஒரு காதல் வரப்போகுது. சிரன்ஞ்சீவிற்கு நிச்சயம் பண்ணப்பட்ட பெண்ணை ஈஸ்வர் மணந்து விடுவானோ???????
ஒரு நாளைக்கு 2 UD போட்டாக்கூட எதுவுமே சொல்ல மாட்டேன். 😀 சூப்பர் concept....
வித்தியாசமான கதைக்களம்.... உங்கள் கதைகளெல்லாம் வேற வேற வேற லெவலு....................
 
Top