All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ayyo Ella song uh kudunga appadi ye ud yu podunga boss... Eeswar song kudunga....
anti hero va irunthalu hero face cut hero ku equal ana talent kandippa he deserve to have song dear..... Jeev comes from wealthy background, aana Eeswar middle class background la irunthu vanthu avanukku equal ah tough kudukkrathe periya visayam....
Enna Sindhuja matter thaan konjam idikkuthu àthu pannama iruntha enna porutha varai Eeswar um hero thaan ...:):):):love::love::love::love:
🤗☺️☺️
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜீமா என் சகோதரிகள் எல்லாம் ரோம்ப படுத்தராங்கள்ள யூடீ போட்டாத்தான் என்ன.
போட்டாச்சுங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Eswar mentally problem ah irupano???
தொடர்ந்து தோல்விகள்.. நினைத்தது நடக்கலை என்கிற டென்ஷன்.. இருந்தால். எல்லாரும்.. அந்த மனநிலையில் தான் இருப்பாங்க
 

Chris Raj

Well-known member
தொடர்ந்து தோல்விகள்.. நினைத்தது நடக்கலை என்கிற டென்ஷன்.. இருந்தால். எல்லாரும்.. அந்த மனநிலையில் தான் இருப்பாங்க
S s.... But ithu niyayam illaye.....
 

ஹேமா

Active member
உள்ளுணர்வு கூறியது ஜிவ் வந்துவிட்டான் என்று ..உடனே இத்தளம் பக்கம் எட்டிப்பார்த்தேன் தோழி..''நினைத்தேன் வந்தாய்.... நூறு வயது...'' என்று பாடிக்கொண்டே உங்கள் யுடி யைப் படித்தேன்..நல்லவேளை ஜிவ் அந்த பாயாசத்தைக் குடிக்கவில்லை. ஆனால் என்னது இது ஈஸ்வர் இன்னும் மோசமாகி, திரும்பமுடியாத பாதைக்குள் பயணப்பட ஆரம்பித்துவிட்டானே....
 
Top