All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Yasmine

Bronze Winner
Today than start panen confuse ah iruke yaar hero.... Photo vachi kandupidikalam na Eswar krithik na jeevi um krithik matri thane irupaan irandu perum ore aaal ah ....
Illa jeevi 3 rd child apo Eswar Anna va irupano ... Romba naal ah antihero subject yeluthuna nu soningale apo jeevi than hero ah .... Jeevi hero na Manvi kaluthula thali katunathum nichayam jeevi than ...
Romba confuse aguthe pesama nxt ud kudungalen
🤢🤢o_Oo_Oo_O
 

Shalini M

Bronze Winner
Semma semma ud sis 😘😘😘😘😘😘😘😘😘
Oru tishu paper ah vechu ellathaium தோண்டி eduthutane......brilliant tha😍😍
Manvi intha velai ku Vara unna yaru tishu paper ellam eduthutu Vara sonnathu......
Ipdi matikittingale...... Ava vayalaye thappu nu sola vechutane....manvi and vengat pavam 😭😭
 

Madhu Malar

Well-known member
Iyyo Ivan enna mathiri aana character.. Poyum Poyum oru paper ah vachu maanu maatitiye thangam.. Nan maanuva avan ethavathu pannuvaanu than nenachen.. But ethum pannama vittutana something secret. Ivan athavida mela avala etho panna poranu nenaikuren.. Maanu be careful unna ethuvume pannamale inthalavu paadu paduthi kathari azhavachaven.. Enaku ennovo thonuthu easwer than jeev... Yean ah iravarudaiya karuththum same than.. Ulagam muluvathaiyum Katti aalanum engira thought... Anyway intha kadhai paduchonga yaarum veliya sollama anbuka kooda sernthu engala nalla alaya vidringa.. Irukattum engalukum kaalam varum apo iruku Unga ellarukum.. 😤😤😤
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் எபி. மான்வியை எதுவும் பண்ணாமல் விட்டுவிட்டு போய்ட்னே அதுவரைக்கும் மகிழ்ச்சி.
 

Thamizhselvi

Well-known member
மிக அழகான அருமையான பதிவுகள்.அடுத்தடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.
 
G

Geetha sivakumar

Guest
Jeevi inum Manvi ah Vida matanu thonudu. Idula yaru hero sis. Orae confuse ah iruku.
 

Chitra Balaji

Bronze Winner
எதோ பெரிய twist 🔀 veikka poringa.... Athuku thaan dev ishwar... Siranjeev rendu perum achchi அசல் ஒரே maari இருக்காங்க.... அந்த tissue vaala marina maanvi.... இல்லனா escape ஆகி இருப்பா.... அவன் solla சொன்னா ஒரு ஒரு வாரத்தை yum avala valuvu izhanthatha இப்போ kaamichaalum but antha வாரத்தை gal thaan avaluku பெரிய உந்து சக்தி ah இருக்க poguthu.... யாரு looser yaaru வெற்றியாளர் paakalam... Maanvi எந்த Suzhnilai yum odanjida kudaathu paakalam enna aaga pooguthunu... Super Super Super pa... Eagerly waiting for next episode
 

Chitra Srinee

Active member
ஜீவ் வோட அப்பா சித்தப்பா கு பூர்விகம் இங்க தான் இப்ப மும்பை இவர்கள் யாருக்காவது வேற பொண்ணோட தொடர்பு இருந்து ஈஸ்வர் பிறந்து இருந்தா?????
ஒரே முகஜாடை
இல்லாட்டி இவர்களுக்கு கூட பிறந்த சகோதரி யாராவது இருந்து அவர்கள் காதல் மணம் புரிந்து குடும்பத்தை விட்டே ஒதுக்கி வைக்க பட்டு இருந்தா?????
அவர்களுக்கு பிள்ளை பிறந்து அது தாய்மாமா வழி ஜாடையாக கூட இருக்கலாம் தப்பில்லையே ???? ஈஸ்வர் சாதிக்க பிடிக்கும் ஆனா சூழ்நிலை சாதகமா இல்ல இது மாறும் போது???? எல்லாமே மாறும்
ஜீவ் மான்வி ய ஒன்னும் பண்ணாம ஒன்னுமே இல்லாம பண்ணிட்டார் இனிமேல் தான் பெண்புலி ஆட்டத்த பார்ப்பாரோ
 
Top