All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Yes yes Kantipa வரேன் maaஆரம்பம் நல்லா தான்யா இருந்துச்சு போக போக பாத்தா ரணகலம் ஆகிடும் போல...........ஆனா ஜாலியா இருக்கும் நீங்களும் வரிங்க தானேசித்ரா அக்கா
Thank you so muchWow mam... Chumma ovvoru episode um top gear la poituruku... Excellent mam... No words to say... Semma thrilling....
Thank you so muchவார்த்தயே இல்லை சொல்ரதுக்கு அவ்லோ செம்மயா இருக்கு. அதுல பாரதியார் கவிதை இன்னும் சூப்பர்ப்
Thanks..Super Super Super pa.... Semma semma episode.... Ishwar hospital ah illanu solla yum avan எங்க போய் irupaanu correct ah guess pannitaan.... Ravindar ah anga physiotherapist ah போக sollitaan avan kudave இருந்து avana watch panni அவன் asantha நேரம் laptop ah எடுக்க solli இருக்கான் romba romba ஜாக்கிரதை ah yum இருக்க solli இருக்கான்.... Maanvi ah sindrathayum vidala... Kavithai semma ava mela ulla attachment konjam konjamaa kudikitte poguthu..... அந்த மேளம் vaasikiravangala vechche avana அவன் வீடு la irunthu thukkka sollitaan.... Ivan நியாயதை paathingala ivan siranjeev இடத்துல இருந்து ellaam pannaalam ah... சிந்துஜா va முழுசா eduthu kitaan அது thappu இல்லையாம் but siranjeev avan வீடு la irukkarathu avanuku அவ்வளவு kovam varuthu athuyum maanvi kuda irukkarathu pidikala... இது எந்த ஊரு நியாயம் nu. Theriyala..... Maanvi correct avanga pesinatha vechi வீடு ku ஓடி vanthutaan... Siranjeev yum யாரோ வராங்க nu. Sound ah vechche guess panni semma அடி adichitaan.... Athukula maanvi yum vanthutaa.... Avvallavu அடி வாங்கிகிட்டு ஓடி taanga.... பிரதாப் ku ethuku இப்போ phone panni ishwar kita pesi avan veri ya இன்னும் ethuraan... Enna aaga pooguthoo தெரியல... Super Super Super maa.. Eagerly waiting for next episode
வாவ்.. இதை விட வேற என்ன சொல்ல..முண்டாசுக் கவியோட கவிதைகளை இதற்கு முன் படித்தபோது, மிக ரசித்து இருக்கிறேன். ஆனால் ' நான் வீழ்வேனென்று நினைத்தாயோ'- என்று ஜீவின் வாயால் கேட்கும் இக்கணத்தில் நானே அவன் ஜீவனாகி, அவனை ரசித்து, இதயம் சிலிர்த்து, கண்கள் பனித்து, அவனில் தொலைந்து போனேன், தோழி. அந்த சிலிர்ப்பு அப்படியே இறுதி வரை கொண்டு செல்லுங்களேன், தோழி. வழியில் மாற்றி விடாதீர்கள்.