All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

revathi$ray

New member
Hi Raji!!! Neenga Bharthiyar kavithaigalai handle panra azhage thani !... it's super,..............kavithaigala veeram ,kathal , kobam ipdi ella unarchigalyum correctaana edathula fill pannirukeenga!............. i like it ippo enakkum bharathi kavithaigal padikkanumnu thonuthu!!:love:
 

marry

Bronze Winner
Nadakum pothu pakkalam..
உங்க எல்லாருக்கும் நான் ஒன்னு சொல்ல ஆசை படுறேன்.
கிடைக்கிறது எப்போதும் கிடைக்காம இருக்காது.
கிடைக்காம இருக்கிறது எப்போதும் கிடைக்காது.
இது எப்படி இருக்கு...
ஹாஹாஹா...... 😜😜
 

Yasmine

Bronze Winner
ஒழுங்கா இருந்த எங்க எல்லார் மனசுளையும் கள்ளத்த புகுத்துன ராஜிய நான் வன்மையாக கண்டிக்கிறேன்..... நம்ம எல்லாரும் rommmmmbaa நல்லவுங்க தான் babys🤣🤣🤣🤣🤣 இந்த சிந்தனை நான் சற்று narathukku முன்பு ஆனந்த சயணத்தில் இருக்கும் போது கண நேரத்தில் தோன்றியது😉😉😉😉😉
 
Top