All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
போராளிகளுக்காக குட்டி டீசர்.. என்சாய்.. இதைப் படித்து கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போரிடுங்க.. ஹா.. ஹா..

------------------------------------------------------------------------

மான்வியின் திகைத்த முகத்தைப் பார்த்த சிரஜ்சீவ் பின்பே தனது செயலையும், பாரதி கவி செய்த சதியும் உணர்ந்தான். "மான்வி எவ்வளவு சீக்கிரம் நான் இங்கே இருந்து போகிறேனோ அவ்வளவு உனக்கும் எனக்கும் நல்லது என்று நினைக்கிறேன்..! ஈஸ்வரைப் பொறுத்தவரை நான் பேட் ஆகிட்டே போகிறேன். உன்னைப் பொறுத்தவரை மேட் ஆகிட்டே போகிறேன். இரண்டும் சரியில்லை. நான் பழையபடி இருந்தால் தான் பழைய சிரஜ்சீவ்வாக இருப்பேன். இப்படி காயம்பட்டு ஒரு இடத்தில் முடங்கி கிடப்பதால் என்னோட இரண்டு வெறியும் ஏறிக் கொண்டே போகிறது." என்று நிதானமாக ஆனால் அழுத்தமான குரலில் இருந்த உண்மை மான்வியை இன்னும் திகைக்க வைத்தது
 
Shalini M

Bronze Winner

Rest ellam engaluku kedaiyave கெடையாது sis....
Ipo next poratathukana topics ah nengale kuduthitinga.........
Teaser potathu tha potinga....nalla oru romantic scene ah potruntha.....jeev ah pathi nenachute irunthuruppom.....😍😍😍
 
Top