Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் அக்காஉன் கோப வார்த்தைகள் என்னுள்ளே பூச்சிதரல்களாய் தெறிக்க
மனம் முழுவதும் உன் நினைவுகளே யாப்பித்திருக்க
காண நேர தடுமாற்றத்தில்
உன் கன்னத்தில் என்னைப் புதைக்க
அந்த நொடி ...உன் ஜீவனாகவே நான் இருக்க
நீயே சரணென்று அறிந்தேனடி... கண்ணம்மா
இனி எனை என்ன செய்திடுவாயோ..அறியேனடி..
இவண்
உன் ஜீவன்... சிரஞ்சீவன்