Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றிWow awesome
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றிWow awesome
நன்றிSoo sweet ...sema mam
வாவ்.. நன்றிஎன்ன சொல்ல கதை படிக்கபடிக நிங்க எத்தன எபி போட்டாலும் பத்தாது எபி சீக்கிரம் முடிஞ்சூடுது
ஹா..ஹா.. அடுத்த யூடியில் திருமணபந்தத்திற்கு விளக்கம் கொடுப்பான்.. அவன் பாணியில்...அக்காஆஆஆ ......செம்ம யூடி.......ஜீவ் என்ன சொல்லுறது சும்மா அசத்துறான் போங்க.......கதாபாத்திர படைப்பு சூப்பர்.......நான் ஈஸ்வரோட ஒய்புனு மான்வி சொல்லும்போது.....கொஞ்ச நேரம் முன்னாடி நமக்கும்தான் மேரேஜ் ஆச்சுனு சொல்றது செம்மையா இருந்துச்சு....... மான்வியிடம் அவன் செய்யும் ஊடல்கள் சூப்பர்...... அவனோட கோபம் திமிரு எல்லாமே மேலும் மேலும் ரசிக்க வைக்குது......இரண்டு யூடி படிச்சதே தெரியல......இன்னும் படிச்சுகிட்டே இருக்கனும் போல தோனுது..........ஜீவ் பரமேஸ்வரி ஈஸ்வர்கிட்ட உண்மைய சொல்லிட்டு இங்க இருக்குறேன் சொல்றது அவனோட நேர்மை துணிவ காட்டுது.......கடைசில வைச்சீங்க பாரு ஒரு ரொமான்சுஉ பாஆஆஆஆஆஆ....செம்ம ......Made my day akka..... தஞ்சம் புகுந்தது கொஞ்சமா இருந்துச்சுஇன்னும் சீன்ஸ் வேனும்#ஊடல்#ரசிப்பு
நன்றிTq sis 2 ud koduthathukku. Very nice.
எஸ்.. சூரியன் போன்றவன்..சீவ் உண்மையில் செம்மயான ஹீரோ பா...பந
ஹா..ஹா.. கடைசி வரை இந்த சந்தேகம் இருக்கும்Semma ud mam, engala nallave kulapi veda alaga plan panni erukinga , manviku yaru jodi
நன்றிஅருமை
நன்றிNice UD madam. Kathaiyai kondu sellum vitham arumai. Vazhthukkal.
நன்றிHi I just love this character