All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
ராஜீ மா, நீங்க 2யூடி சேர்ந்தார் போல கொடுத்தாலும் போதவில்லை, இன்னும் தொடர்ந்து படித்து கொண்டே இருக்க வேண்டும் என்பது போல தான் இருக்கிறது. அவ்வளவு சுவாரசியமாக நகர்கிறது கதை. ஹப்பா சீரஞ்சீவ்வை இரசித்து இரசித்து படைத்திருக்க வேண்டும் நீங்கள். அவனை அறிமுகப்படுத்தும் போது அவன் செய்கைகள் மூலம் வில்லன் போல் காண்பித்திருந்தாலும் அவன் மீது வெறுப்பு உண்டாகவில்லை. மாறாக அவன் மீது பிரம்மிப்பே ஏற்பட்டது, பாரதியார் கவிதைகள் மீது அவன் கொண்ட ஈர்ப்பு நம்மை இரசிக்க வைத்தது. அடே அடே !!என்னே ஒரு படைப்பு!! என்றே அவனது கதாபாத்திரத்தை குறித்து வியக்க வைத்தது. இவை அனைத்தும் சாத்தியப்படுத்தியது உங்கள் எழுத்து. இப்போது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் அவன் அவ்விடத்தை விட்டு போகவே எண்ணுகிறான். தன்னை போல் ஒருவன் ஆள்மாறாட்டம் செய்து இவனுடைய அதிகாரம், ஆட்கள் என அவன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையிலும் இவன் எதற்கும் அஞ்சவில்லை. மாறாக அவன் பெயர் தாங்கி இங்கு தஞ்சம் அடைந்திருப்பதை தான் பெரிய இழுக்காக கருதுகிறான். மான்வியிடம் என்னை சிரஞ்ஜீவ் என்றே அனைவரிடமும் சொல் என்று சொல்கையில் அவனை அவனாகவே காட்டும் எண்ணம் அருமை. இங்கு அமர்ந்து கொண்டே அவன் தொழிலை அவன் தொட முடியாதவாறு முடக்கிவிட்டு சபாஷ் போட வைக்கிறான். யூ ட்யூப்பில் ஒருவனை கண்டுபிடித்து அவனை ஈஸ்வரை உளவு பார்க்க நியமித்தது அவனது சாமர்த்தியம். மான்வியை சீண்டுவது எல்லாம் விளையாட்டாக தான் செய்கிறான். குளியலறையில் கூட அவள் மீது தவறாக பார்வை செல்ல துவங்கும் போதே கண்ணியம் காத்து அவளை வெளியே துரத்தி விடுகிறான். ஆனால் அங்கு ஈஸ்வரோ சிந்துஜாவிடம் தவறாக தான் நடந்து கொள்கிறான். என்ன இருந்தாலும் போலி ஒருபோதும் அசல் ஆக முடியாதல்லவா ! ஈஸ்வர், நீ சீரஞ்சீவ் போல் இருப்பதால் ஒருபோதும் ஹீரோ ஆக முடியாது. தற்போது எதிர்பாரா இந்த மோதலில் இருவர் மனமும் கொஞ்சம் தடுமாற தொடங்கி உள்ளது. மிகுந்த ஆவலுடன் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்.
 

Madhu Malar

Well-known member
Eppah jeev ne romantic hero ve thann.. Santhegame illa po.. Maanu ah kalyana pannathula unaku oru varuthamo kutra unarchiyo illama regular husband pola avala nalla seendura.. Unaku ava mela full rights irunthum easwer ah alla jeev aaga than avala thoduvendu solra.. Adra Adra un velipadaiyana pechu big salute..un perula Un idathula iruthu sindhuja mela full rights eduthutaanu as a fiance ah unaku kobam varala Un pera use panni ipdi pannuthaanu than kobam vaaru.. Maanukum jeevkum oruthar mela oruthar kadhal ariguri theriya aarambikuthu.. Easwer oda weakness avan family nu kandu pidichu atha avanuku ethira execute pannama irukana avan solra mathiri uravugal mela nalla mariyathai vachirukan.. Apdi paatha maanu ah avan kalyanam pannirukan apo avala avan vittu koduka chance eh illa.. Apram thandanai kodupaanu sonnan antha thandai epdinu enaku theriyume😜
 

gnanavani

Bronze Winner
Semma ud mam adulayum jeev irukka edathulerunde Eshwar a lock pannitan , Eshwar oda Ella move a yum avlo correct a guess pannitan . Eshwar amma difference kandupudichitanga aana avana pathi yaarume purinjikkala aana vanda odane jeev ellathayum note pannitan. Manvi ya sendi kite irukkan yaartayum adikama pesada jeev epdi Manvi oda pesa mudiyudu nu yosikiran evlo seendunalum jeev nallavan dan you tube paathe oru spy ready pannitan chance e illa mam Bharathi oda varigala jeev solla eppo keppom nu irukku mam . 2 ud kuduthalum innum venum nu thonuthu mam .:smiley57::smiley57:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்காஆஆஆ ......செம்ம யூடி.......ஜீவ் என்ன சொல்லுறது சும்மா அசத்துறான் போங்க.......😘😘😘😘😘😘😘😘😘கதாபாத்திர படைப்பு சூப்பர்.......நான் ஈஸ்வரோட ஒய்புனு மான்வி சொல்லும்போது.....கொஞ்ச நேரம் முன்னாடி நமக்கும்தான் மேரேஜ் ஆச்சுனு சொல்றது செம்மையா இருந்துச்சு....... மான்வியிடம் அவன் செய்யும் ஊடல்கள் சூப்பர்...... அவனோட கோபம் திமிரு எல்லாமே மேலும் மேலும் ரசிக்க வைக்குது......இரண்டு யூடி படிச்சதே தெரியல......இன்னும் படிச்சுகிட்டே இருக்கனும் போல தோனுது..........ஜீவ் பரமேஸ்வரி ஈஸ்வர்கிட்ட உண்மைய சொல்லிட்டு இங்க இருக்குறேன் சொல்றது அவனோட நேர்மை துணிவ காட்டுது.......கடைசில வைச்சீங்க பாரு ஒரு ரொமான்சுஉ பாஆஆஆஆஆஆ....செம்ம ......Made my day akka..... தஞ்சம் புகுந்தது கொஞ்சமா இருந்துச்சு😜😜😜😜😜😜இன்னும் சீன்ஸ் வேனும்💓💓💓💓💓💓💓💓#ஊடல்#ரசிப்பு
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம esay யா கேக்குறோம் பட் ud போடுறது rommba kasttam அதைவிட spl செக் பண்றது ரொம்ப கொடுமை😭😭😭😭😭 என் சொந்த அனுபவம்
அனுபவமா அண்ணியாரே😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன சொல்ல கதை படிக்கபடிக நிங்க எத்தன எபி போட்டாலும் பத்தாது எபி சீக்கிரம் முடிஞ்சூடுது
சேம் பீலிங் சாந்தி அக்காஆஆஆ🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
 
Top