All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Yasmine

Bronze Winner
போடுகிறேன் போடுகிறேன்.. கண்டிப்பாக போடுகிறேன்..

ஆனால் சிலர் வேண்டான்னு சொல்ராங்க.. 😕 கொஞ்ச யூடி போகட்டும்.. போட்டரலாம்..😉
கொஞ்சம் ud தான் போட்டாச்சு இல்ல இப்போ போட்டோ போடுங்க இல்ல இந்த நிமிடம் முதல் காலை வரை உண்ணா விரதம் நான் இருப்பேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் ud தான் போட்டாச்சு இல்ல இப்போ போட்டோ போடுங்க இல்ல இந்த நிமிடம் முதல் காலை வரை உண்ணா விரதம் நான் இருப்பேன்
நான் கண்ணை மூடி தவம் செய்ய போகிறேன்..🏃🏃🏃
 

Yasmine

Bronze Winner
நைஸ் ஸ்டோரி... சூப்பர் ud டியர் டெய்லி மோர்னிங் , eve ud தர முடியுமா
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் ஸ்டோரி... சூப்பர் ud டியர் டெய்லி மோர்னிங் , eve ud தர முடியுமா
எனக்கு வீட்டு வேலை.. அடுத்த பப்ளீஷ்க்கு எடிட் வேலையிருக்கே..
 

Shalini M

Bronze Winner
கொஞ்சம் ud தான் போட்டாச்சு இல்ல இப்போ போட்டோ போடுங்க இல்ல இந்த நிமிடம் முதல் காலை வரை உண்ணா விரதம் நான் இருப்பேன்
Sis nenga yen ipdi dangerous decision ellam edukkaringa........
 

Madhu Malar

Well-known member
Payapullaiku udambu muluku puthi than iruko... Ennavo jaadiketha moodiya pola villainuku yeatha aalu pa... Pullaika thilla paathingala nool pottu ottu kekura pa...
 
Top