All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma ud akka flash back open samma samma waiting venu avalo sollium projinam illa yana akshi ota ranam avalo perisu but avarum pavam thana avarukku mattum ithalam theriuma avunga paththa antha innum rendu per yaru akka subium sammu babyuma samma keep rocking akka love you
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode... Appo vishva ஜெய் சங்கர் oda பையன் தான்... யாரு ஜெய் சங்கர் ah jail la மாட்டி விட்டது... Semma pa.. Eagerly waiting for next episode
 

Puneet

Bronze Winner
யார்மேல தப்பு சொல்லுறதுன்னே புரியலையே😥😥
விதியையா இல்ல ஜெய்சங்கரையா😢
அவரும் ஒருவகையில இதனால மகனோட வாழ்க்கை சிறக்கும்ன்னு நெனச்சிருக்கார்.. கூடவே மனைவியையும் காப்பாத்த முடியும்ன்னு நம்பி செஞ்சிருக்கார்😥😥

ஆனா விஷ்வா எந்த தப்பும் செய்யலையே..
அவனுக்கு ஏன் இந்த நிலமை😔😔😔
கூடவே அவனுக்கான சோதனை இன்னும் முடியலன்னாஆ.. அப்படி என்ன நடந்தது😰😰😰😰😰
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu pa... No words to say... Ennathaan பணம் nirukkadi இருந்தாலும் பையன் ah வித்து இருக்க vendaam... Abi ஒழுங்கா appove ஒடம்ப ஒழுங்கா paathukitu இருந்து இருத்த இந்த நிலமை இல்ல ah... இதுல யாரை குறை solrathu... Vishva அந்த வயசுல எவ்வளவு தெளிவு avvallavu பொறுப்பு ஜெய் சங்கர் இப்படி panni இருக்க vendaam... Erkanave அவன் Mela pasam இல்லமால் இருந்தவர்.... அந்த ஆளு பேசி பேசி ah மயக்கி அந்த aalloda காரியத்தை saathichikitaaru.... Abi kuda தெரியாமல் எல்லா இவரே panni... Vishva ah மிரட்டி.... Enna solrathu... Athu naala thaan avanuku ஜெய் சங்கர் mela அந்த ஆளு seththu vechi இருக்க பணம் thu mela காழ்ப்புணர்ச்சி... அங்க சிங்கப்பூர் la enna kaaththu irukko... Super Super Super pa very emotional episode... Eagerly waiting for next episode
 
Top