All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... Suba correct ah guess panninaaga but அக்ஷரா எப்படியோ samaalichitaa but vishva தேடி ponavan that means விக்கி thaan ah athu world tour poitaaraa avaru oru மாசம் eppadi சமாளிக்க poraan suba vayum.. அக்ஷரா vayum... நிக் மது kita love 😍 sollitaan thoppukaranam போட்டு... அந்த ஆளு ethuku தேவை இல்லமா வந்து vishva kita nose cut வாங்கி அவன் பண்ணினா thappu ah sonna அவன் melaye... vanmaththai valathukitu poraan loose... Super Super Super pa... Eagerly waiting for next episode
Thank You sis.
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மது நிக் கலக்குறாங்க😂😂😂அக்ஷி உன் அம்மாவ எப்படி சமாளிப்ப🤔சம்யு இன்னைக்கு வரலை
Thank You sis.
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அய்யோ விஷ்வா அந்த டிராமா வில்லனுங்க வந்த டென்சன்ல நிக் ரோட்டுல தோப்புக்கரணம் போட்டத கேக்க மறந்துட்ட நீ😂😂😂😂

ஆயிரம்தான் இருந்தாலும் விஷ்வா க்கு அப்பா பாசம் துடிக்குது போல..
புது வில்லன்களால அவருக்கு என்ன பிரச்சனை ன்னு யோசிக்கறத பாத்தா😊😊

இவனுங்க மனசுல வன்மத்தோட போறாங்க ஆனா இவங்களை விஷ்வா ஒரு பொருட்டா நெனைக்காம இருக்கானே😥😥😥

நைஸ் யூடி பா
Thank You sis.
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விஷ்வா மேல இருந்த கோவத்தை தீர்த்துக்கறேன்னு விக்கி தனக்கான வாழ்க்கையை தொலைச்சுட்டானே😏
அவளோட வெறுப்பை சம்பாதிச்சே பின்னேயாச்சு அது அவனுக்கு புரியுமா?!!😒😒😒

இத்தனை களேபரத்தையும் வாசல்ல இருந்து பாத்தது சம்யு வேணு வா..

சம்யுக்கு விஷ்வா மேல தப்பு இல்ல ன்னு இப்போவாச்சு புரிஞ்சிருக்குமா?!
வேணு இனியாச்சு உண்மையை சொல்லுவாரா?!
Thank You sis. vaasalil vanthathu yarun epi potuten:p
 
Top