All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்…


“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அடுத்த அத்தியாயத்துடன் சீக்கிரமே வந்துவிட்டேன்… இதற்கு நீங்கள் தான் காரணம் லவ் யூ டியர்ஸ்… அத்தியாயத்தை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட்களுக்கு மிக மிக நன்றி டியர்ஸ்..


அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை கதையின் இறுதி அத்தியாயம் இதோ 👇👇

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்

தேடித் தொலைத்தேன் உன்னை..! -யின் 22வது யூடி போட்டுவிட்டேன்..

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என் ஆதி அந்தம் நீயடி

Next epi

 

Sivaranjhani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளுக்கு வணக்கம்,

நீயின்றி வாழ்வில்லை அத்தியாயம் 16 பதிந்துவிட்டேன், படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை கூறுங்கள்.

நன்றி
சிவரஞ்சனி

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்

தேடித் தொலைத்தேன் உன்னை..!- யின் 23, 24 மற்றும் 25 யூடிகளைப் போட்டுவிட்டேன்..

 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபிஸ்,

திருடிச் சென்றாய் இதயத்தையே அத்தியாயம் 13 போட்டாச்சு படிச்சுட்டு கமென்ட்ஸ் ப்ளீஸ்

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ப்ரண்ட்ஸ்..

“உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” பத்தாம் அத்தியாயத்துடன் வந்துவிட்டேன்… படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. சென்ற அத்தியாயத்திற்கு லைக் மற்றும் கமெண்ட் செய்த அனைவருக்கு நன்றிகள் டியர்ஸ்…

அன்புடன்..

சரண்யா

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கதைத்திரி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்

தேடித் தொலைத்தேன் உன்னை..!! -யின் 26வது யூடி போட்டுவிட்டேன்.. இன்னும் இரு நாட்களில் மீதி யூடிகளையும் போட்டுவிடுவேன்..


 
Top