All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிஸ்....


"காதல் தீயே... தித்திக்கவா!" அத்தியாயம் -17 பதிந்துவிட்டேன்.... தாமதத்திற்கு மன்னிக்கவும்!! கமெண்ட்ஸ் ப்ளீஸ் டியர்ஸ்....

10797
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹலோ மக்களே,
திஷி ஹியர். இதோ அடுத்த ud போட்டேன். இதில் துருவ் என்ற நல்லவன் வல்லவன் (!!!!), எப்படி கெட்டவனா மாறறான்னு எழுதி இருக்கேன்...இனி அடுத்த ud இல் இருந்து...அவன் ...நான் ஜொள்ளலே 🤐😷




Ud லிங்க்



IMG_20191111_172112.jpg
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே
யா௫ம் வாழாபெ௫ வாழ்விது அத்தியாயம் 17 பதிந்து விட்டேன் பிரண்ட்ஸ் படிச்சிட்டு ௭ப்படி இ௫க்குன்னு சொல்லுங்க ப்ளீஸ்

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kvuk 4 போட்டுட்டேன்

 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்... உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 8வது யூடி போட்டாச்சு... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...
 

thoorikasaravanan

Bronze Winner
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,



வாராதிருப்பானோ... ஏழாவது அத்தியாயம் பதிவு செய்துட்டேன். முந்தைய எபிக்கு லைக்ஸ், கமென்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இனி வரும் வாரங்களிலும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

தூரிகா

 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரண்ட்ஸ் "உயிர்த்தெழ செய்வாயா எனதாகிய உன்......?? " கதையின் மூன்றாவது அத்தியாயத்தை பதிவு செஞ்சிட்டேன்.... படிச்சிட்டு ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்க 🙂😉😉🙃🤩🤩🤩
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!! - 5வது யூடி போட்டுட்டேன்.. பிரெண்ட்ஸ்

 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே
யா௫ம் வாழாபெ௫ வாழ்விது அத்தியாயம் 18 பதிந்துவிட்னே் பிரண்ட்ஸ்
 
Top