All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

Yadhavi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் செய்கிறாயே என்னவனே 9

போட்டாச்சு பேபீஸ்... படிச்சுட்டு கருத்து சொல்லுங்க

 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்..

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைக்கிறேன்..!!" அத்தியாயம் 6(2) போட்டச்சு.. லேட் udக்கு சாரி பிரண்ட்ஸ்..

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்

தேடித் தொலைத்தேன் உன்னை..!- யின் 8வது யூடி பதிவிட்டு விட்டேன்.

அடுத்த யூடி திங்கள் கிழமை தருகிறேன்

 

iin~lava

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....



என் உயிருக்கு உயிரானவ(ன்)ள் கதையோட அடுத்த ரெண்டு யூடி போட்டுட்டேன் .... இதோட FB ஓவர்.... உங்களோட சின்ன சின்ன questions எல்லாம் நெஸ்ட் யூடில பதில் வரும்...


படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.... எதுவா இருந்தாலும் குணமா வாய்ல சொல்லவும்.... நோ வெப்போன்ஸ்....😊😊😊😊😊😊



உங்கள்

தனசுதா😍😍😍😍😍
 

Andal Arugan

Well-known member
எல்லோருக்கும் வணக்கம்,

"என் இதயவானின் ஒற்றை விண்மீன் நீ" கதையின் இரண்டாம் அத்தியாயம் பதிவிடப்பட்டுள்ளது.. படித்துவிட்டு கருத்துக்களை பதியவும்.
ஆண்டாள் அருகன்..

 
Top