All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கண்ணால் காண்பதும்...! காதால் கேட்பதும்...! மெய்யே....!

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதுவே அந்த பையன் பெண்ணை போட்டோ எடுத்திருந்தா எவ்வளவு பிரச்சனை பண்ணி இருப்பாங்க.
ஆமாம் உமா. இன்றைய சூழலில் சில சில்மிஷத்தாலே, தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் பழி உணர்ச்சியில் தவறி விடுகிறார்கள். பிள்ளைகளுக்கு உணர்ச்சிகளை கட்டுப் படுத்தப் பழக்க வேண்டும். எல்லாம் கேட்டவுடன் கொடுக்கும் பெற்றோரே தவறு செய்தவர்கள்.

இத்தனைக்கும் அந்தக் கல்லூரியின் விதிப் படி கைபேசி கொண்டு செல்ல தடை செய்யப் பட்டுள்ளது.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thavaru adutha kattamagha thodaramal iruppatharku nallamuyarchiyagha petrolriruvar pakkamum eduthu cholla venum naam mattum pillaighalai kaiyalaa vendum enenral oru kulainthai nalla muraiyel valara vendumanal appavukkum ammavukkum nallamuraiyeluravu peena venum
ஆம் வள்ளி, தாய் தகப்பனின் உறவு நல்ல முறையில் இருந்தால் தான் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும்.
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழிகளே!

இப்படி ஒரு பகுதி நம் தளத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று இன்று காலை கூட தோன்றவில்லை. ஆனால் இப்போது இதன் அவசியம் நமக்கு தெரிய வேண்டிய ஒன்றாக ஆகி விட்டது. ஏனென்றால் நாம் பெண்கள் வீட்டின் கண்கள். இந்தக் கண்களில் தோன்றும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்ட நம் பிள்ளைகள், நாளை இந்த நாட்டின் கண்கள். அந்தக் கண்களை திறக்க வேண்டியது அவசியமே...!

ஆணோ..! பெண்ணோ....!

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே...! பின்...
நல்லவர் ஆவதும்.. தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே...!

இந்த வரிகள் மறக்க முடியாத வரிகள்..!

மனதில் பதிந்து விட்ட வரிகள்...!

பெண் இல்லா வீட்டில் ஆண் தாயுமானவனாய் தாங்க, பிள்ளைகள் மேம்பட்ட வரிகள்.

இந்தப் பகுதியில், நான் என் கண் முன்னே வளரும் பிள்ளைகளின் போக்கை சொல்லப் போகிறேன். அது சரியா தவறா என்பதை பகுத்தறியும் போது, நாளைய சமுதாயத்தை நாம் மேம்பட்ட சமுதாயமாக வளர்க்க உதவும் என்ற நம்பிக்கையில்......


View attachment 8904
விரைவில் முதல் பகுதியுடன் நாளை சந்திக்கிறேன்....

நன்றி தோழிகளே...!
கண்டிப்பா தப்பு அந்த பொன்னு மேல தான் அக்கா......இதுவே அந்த பையன் செஞ்சிருந்தா.....நிலைமை என்ன...
பெற்றோர்களின் கையில்தான் உள்ளது அனைத்தும்....
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல முயற்சி மித்ரா கா...ஏன் தொடரலை
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்ல முயற்சி மித்ரா கா...ஏன் தொடரலை
இங்கு பதியும் விஷயம் நிஜத்தின் வலி. அது நம் பார்வைக்கு வரும் போது நிச்சயம் வருவேன்.
 

Daffodil

Well-known member
Hi mam, you are doing great job in this site... Its the time to reform our younger generations... You are taking a good step towards that... Thank you for this.. It may helpful to the parents those who can't take decision to handle their children...
 

Daffodil

Well-known member
In this incident first the girls parents convince the guy... Though it's a teenage both of the kids are emotionally tied with their feelings.. If we harshly treat the girl she may also took wrong decision... If her parents only responsible to handle this situation to save her daughter also others daughter... He grown up well that's y he was calm and quiet...
 
Top