All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஏரிக்கரை - கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Dr,
This is Priyanka muthukumar,
Story was nice...
Idhu ungaloda mudhal kadhaiya...??
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis....
ரொம்ப சூப்பரா இருக்கு ஸ்டோரி....அவன் மை டியர் மாதா சொல்லும் போதுலாம் இங்க பயமா இருந்தது.....
நீங்களே சில முடிச்சுக்கள் இட்டு நீங்களே அதனை அவிழ்திருக்கி றீர்கள்....
உதாரணமாக முகில் அந்த வீட்டில் ஃபோட்டோ பாக்குறது சாதாரண விஷயம் தான் ஒரு வேளை கேஸ் ஃபைல பாத்திருந்தால் ஐந்தில் ஒரு குழந்தையாக அவன் மனதில் பதியுமா என்பது சந்தேகமே....
அவன் முன்னே சொன்னது போல் வீட்டில் பார்த்தால் குறிப்பிட்டதால் அவனுக்கு இறைவனின் நிழலில் பார்க்கும் போது குழந்தையை அடையாளம் காண முடிந்தது.....
இது போல சில இடங்களில் நீங்கள் தெளிவாக பொருத்திய இடம் அருமை....

கதையின் கரு மிக அருமை....சில நபர்களை தவிர எந்த தாயும் தங்களது குழந்தையை வேண்டுமென்றே தொலைப்பது இல்லை எனவும் தாயன்பை சிறப்பிக்கும் விதமாகவும் இருந்தது நீங்கள் ஒவ்வோர் அத்தியாயத்தின் தொடத்தில் எழுதி இருந்த சில quotes கள்.....

Oru doubt sis....4 th girl murder appovea arasukku doubt இருந்ததுல....appovea tat ஏரிக்கு போலீஸ் புரொடக்ஷன் தந்து இருந்தா 5 த் murder panni ஏரி ல போடும் போது யாருனு பாத்துற்களாம்ல.....?????

Thank you for this wonderful novel sis😍
 
Thoshi

You are more powerful than you know😊❤

Thank u so much sis 😍😍😍......athukagathan antha quotes silar thappala thayanmburathu poiaagidathu la☺.

Crt doupt sis ..actually arasukku ithu kolai , thodarumnu avan ullunarvu thana slichi apdi irukum pothu avan enna reason sli production kudukka mudiyum .avan antha four case visarikka than vanthan athuvum ellam tharkolainu prove panna cases apdi irukumpothu avan production ketta approve pannamatanga ....

Actually sis intha ques ezhuthumpothu enakku thonalanrathu than unmai .ipo snnathu neenga kettaprum yosichathu ....im sry ennalakathaila intha doupt ahclr panna mudila 😊
 
😍😍Enna sis sorry ellam solliriinga...u have created a awesome story....keep rocking sis,👏👏👏

வேணும்னா ஏரிக்கரை part 2 தாங்க😉😉waiting sis😍
 
Thoshi

You are more powerful than you know😊❤
😍😍Enna sis sorry ellam solliriinga...u have created a awesome story....keep rocking sis,👏👏👏

வேணும்னா ஏரிக்கரை part 2 தாங்க😉😉waiting sis😍
Vera oru katha ezhuthitu iruken sis atha mudichprum i'll try sis😉😍😍🍫🍫🍫🍫🍫
 
மிகவும் அருமையான கதை கரு .

ஒரு தாயியின் செயலே ஒரு சேய்யை எப்படி மாற்றுகிறது என்பதை விவரித்த விதம் சூப்பர் சகோ

இப்படிப்பட்ட கொலையாளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக சொன்னது எதார்த்தமாக இருந்தது சகோ
😍😍😍😍😍😘😘😘😘😘
 
Thoshi

You are more powerful than you know😊❤
மிகவும் அருமையான கதை கரு .

ஒரு தாயியின் செயலே ஒரு சேய்யை எப்படி மாற்றுகிறது என்பதை விவரித்த விதம் சூப்பர் சகோ

இப்படிப்பட்ட கொலையாளிகள் உருவாவதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என்பதை மிகவும் தெளிவாக சொன்னது எதார்த்தமாக இருந்தது சகோ
😍😍😍😍😍😘😘😘😘😘
Romba romba thankska ....tq so much😍😍😍😍😍😘🍫🍫🍫🍫🍫🍫
 
Top