All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma. appudiya nenaikireenka. sattunnu appudi ellaam sollirapadathuya. aanaa pillayar suli pottathu sathiyarajthan. athil maatru karuthe kedayathupa.Sis என்ன சொல்ல இன்றைய பதிவு மிகவும் அருமையான பதிவு நான் அப்பவே நினைச்சேன் இந்த சத்யராஜ் ஆரியனை வைத்து ஏதோ திட்டம் தீட்டுறானு அதை சாருகிட்ட வேற சொல்றான் ஆடு தானா வந்து சிக்கி இருக்குனு நல்ல வேளை சாருக்கு புரியவில்லை ஆரியன் பாவம் சாரு உனக்காக ஐந்து நாட்கள் அந்த உறைபனியிலும் காத்திருந்தான் அவனோட lovevai accept பண்றதில் உனக்கு என்ன problem ஆரியன் உன்னை தன் உயிர்க்கும் மேலாய் காதலிக்கிறான் ஆனா உனக்கு ஏதோ மிக பெரிய பிரச்சனையில் மாட்டி இருக்கிறாய் அதனால் தான் அன்று காபி ஷாப்பில் நீ சத்யராஜ்கிட்ட ஏதோ சொல்லி அழுதுட்டு இருந்தே இப்பவும் நீ ஆரியன்கிட்ட சொல்லு உன்னோட எல்லா பிரச்னையும் தீர்த்து வைத்து விடுவான் இதில் ஒன்று மட்டும் நல்லா தெரியுது இவங்க ரெண்டு பேரும் பிரிஞ்சதுக்கு முக்கியமான காரண கர்த்தா சத்யராஜ் தான்
Thank you so much ma.Alaghu aariyan.
Thank you so much ma. onnaa rendaa... neraya poduvanya. eppadiyo ariyanthan paliyadu. athil maathukaruthillayaமிகவும் அருமையான பதிவு☺☺☺.சாருவுக்கு என்ன பிரச்சனை தெரியலை.சத்யராஜ் இவன் நமக்கு கிடைச்ச பலியாடுன்னு சொல்லிட்டு இருக்கான்.
இப்போ ஆரியன் சாருவ காதலிக்கிறது தெரிஞ்சா, என்ன திட்டமெல்லாம் போடுவானோ.
Thank you so much ma.Good going
Thank you so much Saroja. koncham poruthukonko. unmai theriyumpa.நல்லா இருக்கு
சொல்லிட்டான் அவனுடைய
காதலை
பூந்தோட்டமாய் கவிதை
போல அழகா
இந்த சத்யராசு என்னவோ
ப்ளான் செய்றானாப்பா
உமை ஒண்ணும் தெரியாமா
இருக்காப்பா
எனக்கும் இது எல்லாம் தெரியாம போச்சே
nallavar vallavar naalum therinchavar chitti, ippadithaan.