All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Ramyasridhar

Bronze Winner
சிவா மா அருமையான தலைப்பு. எப்போதும் போல் நாயகன் நாயகி பெயர்களும் மிக அருமை. வாழ்த்துக்கள். உங்கள் கதையுடன் பயணிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
 
sivanayani

விஜயமலர்
சிவா மா அருமையான தலைப்பு. எப்போதும் போல் நாயகன் நாயகி பெயர்களும் மிக அருமை. வாழ்த்துக்கள். உங்கள் கதையுடன் பயணிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Thank you so much ma. I am blessed. :love::love::love::love:
 
Shalini M

Bronze Winner
தேவையில்லனு விட்டுருப்பாங்க
Nayanima பாருங்க...... நீங்க எனக்கு ரிப்ளை பண்ணாத நால நா எவ்ளோ பெரிய பிரச்சினை எல்லா சந்திக்க வேண்டி இருக்கு.....😡😡😡😡😡

உங்கள யாரு எனக்கு மட்டும் ரிப்ளை பண்ணாம போக சொன்னது இப்போ பாருங்க இந்த பண்ணிகுட்டி எல்லாம் டயலாக் பேசுது........... இது எல்லாம் என்ன எவ்ளோ பெரிய அழுத்ததுல கொண்டு போய் விட்ருக்கு........ இது எல்லாத்துக்கும் காரணம் அது நீங்க நீங்க மட்டும் தா காரணம் nayanimaa....😠😠😠😠😠😠😠
 
Neenkal thodarpukonda vaadikayalar tharppothu ess aaki, vetru kirakathil irukiraar. meendum thodarpukollavum:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top