sivanayani
விஜயமலர்
super. mithi vandi kooda sariyanathe. inke thuvichakaram appadinnuthan solluvom. or cycle appadinpom.Bicycle ku மிதிவண்டி என்று சொல்வோம் சிவா மா. நான் பொதுவாக bicycle மற்றும் bike இரண்டையும் குறிப்பிடுகிறீர்கள் என நினைத்து இருசக்கர வாகனமா என்று கேட்டேன். துவிசக்கரவண்டி - உங்களால் அறிந்துகொண்டேன், மிக்க நன்றி