All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எப்படி இருக்கீங்க சிவா? அயனுக்கே தாய் நான் என்று நிரூபித்த பதிவு...
தேவகியின் வருத்தம் ஒரு பக்கம் என்றால் அதை தீர்க்க கணவன் புகைப்படத்தை பார்த்து அவரிடம் ஆலோசனை கேட்டது போல் சாணிக்கத்தனமாய் முடிவு எடுத்து அதை செயல் படுத்தியது அழகு... ஹா! ஹா! அழகான சதுரங்க ஆட்டம் சிவா!
தாய் மகனுக்கு வியர்வையை துடைத்துவிடுவது அழகென்றால் அதற்கு உடன்பட்டு மகன் வளைந்து கொடுப்பது அழகோ அழகு... அதுவும் தாயிடத்தில் உமை தன்னை பொருத்தி அழகு பார்த்தது அழகிலும் அழகு...
அயன் உமையின் வாசனையை கொண்டு அவன் உணர்வுகள் கிளர்த்து எழுவது அனுபவித்து உணர்ந்த காதலுக்கு மட்டுமே ஆன உணர்வு... அற்புதம் சிவா!! ஒவ்வொரு காட்சியும் எங்கள் கண் முன் நிழலோவியமாய்...
உமைக்கு கல்யாணம் என்றவுடன் அயனுக்கு மட்டுமா புரை ஏறியது எங்களுக்கும் சேர்த்தே அதிர்ச்சியில் மண்டைக்கு ஏறியது.. இந்த அதிர்ச்சி வைத்தியத்தால் மட்டுமே அயன் வாயிலிருந்து உண்மை வர வைக்க முடியும் என்று தேவகி போட்ட போடு நல்ல பலன்...
தேவகி உமைக்கு கல்யாணம் என்பது.. அதுவும் விசுக்கு பார்க்கலாமா என்பது.. ஒரு கல்யாணத்தையே ஜீரணிக்க முடியாமல் இருக்கும் அயன் மறுபடியும் அவளுக்கு கல்யாணம் என்றால் பொங்கி எழுவான் என்று தேவகி போட்ட திட்டம் ஹா! ஹா! நிஜம் தான் 27 வயதிலிருந்து தனி ஒருத்தியாய் அயனை வளர்த்து சமாளித்த தாய்க்கு தெரியாதா? அற்புதமான பதிவு சிவா!! தாய்க்கு எல்லா விஷயமும் தெரிந்து விட்டது என்றவுடன் அவன் குழந்தையாய் தாயிடம் சரணடைவது அற்புதமான தாய் மகன் உறவு...
தாங்கள் இக்கதையை கொண்டு செல்லும் விதம் அபாரம் சிவா...
வாழ்த்துக்கள்...
அருமையான பதிவு நயனிமா
தேவகி அம்மா செம்மையா கேள்வி கேக்கிறிங்க
ஆர்யன் உன்னோட மனசுல உள்ள லவ்வ நீயே உணர்ர மாதிரி செய்ய போறாங்க உன் அம்மா
அடுத்த பதிவக்காக வெய்ட்டிங் நயனிமா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.