All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு நயனிமா :love::love::love:
ஆர்யன் சாருவ என்ன நடந்ததுனு சொல்லவும் விடமாட்டான் கேட்டுகவும் மாட்டான் அப்புறம் ரெண்டு பேரும் இப்படியே கஷ்டபட வேண்டியது தான்.....
நயனிமா ஆர்யன் சாரு பாவம் ஏதாவது செய்யவும் 😜😜😜😜😜
vachchu seirathuthanya ennoda velaye. neenka vera. embittu kujala iruku theiryuma. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Vendam..... Vendam....😜😜

Mudala SARU FB vanduratum.... 😈😈😈
Aparama... Gajagaja vaichuka sollunga.....🤣🤣🤣


Ellathi Marupadiyum saru va thaan paothu tallipan.....🤣🤣🤣
haa haa haa athuvum sarithaan. ethu eppadiya irunthalum 2 perukum kattam sariyilla enkirathu mattum theriyuthu:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
En nayanimaa eppudi rendu peraiyum sera vidaama pantringa😡😡😡😡😡
One kissoda mudichiddingale niyaayamaa😡😡😡😡
Uthamai vaaila erunthu enimel romance pannumpothu ayannu varave kudaathu athukku neenga than poruppu🤦🤦🤦🤦🤦
naa ennammaa panninen. avana iluthaan. avana mutham koduthan. kaathal theevirathila avala ayan appadinnaa athuku enna thittureenkale. me good girl paa good girl. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Nayanimaa ஏன் ipdi எல்லாம் பண்றீங்க........
யாரு ரொமான்ஸ் பண்ணாலும் உள்ள புகுந்து கெடுதது விற்றிங்க......
இனி மேல் செல்ல பெரே வேண்டாம்........
Asusual குட்டி ud தான் nayanimaa.....
Nathari payapullaikala. embittu pottalum kutti udnkireenkale. irunka inimel teaser poduren. romba paduthurankayaa... paduthuranka... rrrr inime 2 perayum serthuvidave maatten. ponka. :p:p:p:p:love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Maam, story is going well.. but sometimes it looks dragging and slow.. as there r only small events happening in recent episodes.. plz try to make the episode a little longer so that we get a complete feel ma'am..
Hi Madhu. Thanks to let me know ma. ஆமா சின்ன இவெண்ட் தான். ஆனா அந்த சம்பவங்களை தனி தனியா படிச்சாதான் அதை உணர முடியும். ஒண்ணா போட்டா இரண்டு சம்பவங்களும் அழுத்தமா உணர முடியாது முடியாதுங்கிறதால் பிரிச்சு போட்டிருக்கேன். அடுத்த வாட்டியும் எப்படி வரும்னு தெரியல. ஆனா கருத்தில் கொள்ள முயல்கிறேன். நன்றிம்மா. :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top