Shanthigopal
Well-known member
எப்படி இருக்கீங்க சிவா? மனதை கலங்க வைத்த பதிவு...
அயனின் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும், உமை மேல் உள்ள வெறுப்பையும் நக்கலான பேச்சையும், உமையின் கலக்கத்தையும் அழுகையையும் அப்படியே கண் முன் படமாய்... அற்புதம் சிவா! எதிர் பதமான உணர்ச்சிகள் இருவருக்கும்...
அவன் எரியும் சூரியன் என்றால் அவள் குளிரும் நிலவு... வாக்குவாதம் இருவருக்கும் தீபாவளி பட்டாசே தான்... குனிய குனிய குட்டிக்கொண்டே தான் இருப்பான் என்று அவள் எதிர்த்து பேசிய விதத்தில் அவன் எரியும் தணலாய்... அவள் கழுத்தை நெரிக்க வந்து முடியாமல் விடுவித்து தன்நிலை விளக்கம் போல் இந்த இதயம் இன்னும் நிற்காமல் துடித்து கொண்டிருக்கிறது என்று!???..
அப்படியே இந்த உணர்வுகள் எங்கள் மனதை அழுத்தி பிழிந்ததோடு கண் முன் நிறுத்தி கலங்க வைத்து விட்டீர்கள் சிவா! அற்புதம்!!! உமை மண்டியிட்டதும் அவன் துடித்தது எந்த நிலையிலும் அவன் காதல் மாறாதது என்று நிரூபிக்கும் விதமாய்... அப்பாடா! தன் நிலை விளக்கம் கொடுக்கப்போகிறாள் அவன் இச்சிறு இளகிய நிலையிலேயே காது கொடுத்து கேட்பான் என்று நினைத்தால் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே ஓராயிரம் வார்த்தைகளை சொல்லி விட்டு ஓடி விட்டான்...
இருவரும் சூழ்நிலை கைதிகளை போல் ஒருத்தரை ஒருத்தர் வலிக்க செய்து கண்ணீரில் நனைகிறார்கள்... மனதை மிகவும் கலங்க செய்கிறது சிவா இந்நிலை எப்பொழுது மாறுமோ என்று??? அனைத்து உணர்ச்சிகளையும் தாங்கள் வரையறுத்த விதம் அருமை சிவா...
அயன் கண்ணில் கண்ணீர்...காதல் இரும்பு மனிதனை கூட கோழை ஆக்கிவிடும் போல் உள்ளது... அயன் இதிலிருந்து மீண்டு அவளிடம் இளகும் காலம் வருமோ?? காத்திருக்கிறோம் ஆவலுடன்..