All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma I am sooooooooooo happyஅருமையான பதிவு.. தங்களின் எழுத்து கண்முன்னே ரசிக்க வைக்கிறது..
Thank you manice ud sis
Thank you so much ma.Nice up sis
Thank you so much ma. பெருங்கையா அடுத்த வாட்டி டீஸர் போட்டு அதை பதிவுன்னு சொல்றேன். ஆள பாரு.. மீ பாவம்யாய பாவம்.நயனிமா பதிவு சூப்பர் அம்மாடியோ உத்தமை அம்மா பக்கத்தில் இருக்கும் போதே பையனை என்னமா சைட் அடிக்கா
ஆர்யனுக்கு உத்தமை மேல் எவ்வளவு கோபம் இருந்தாலும் உள்ளுக்குள் சாப்பிடலையே ஆளே பாதி ஆகிட்டானு வருத்தப்படுறானே என்னா லவ்வு என்னா லவ்வு
இப்ப கோபமா உத்தமைய பார்க்க போறானே என்னாகுமோ
அப்புறம் நயனிமா எப்போதும் ரெண்டு பதிவு கூடுப்பிங்க இன்னைக்கு ஒரு பதிவு தான் அதுவும் குட்டினு சொல்ல முடியாது பெருசுனும் சொல்ல முடியாது ☹☹☹☹☹
Thank you so much maமிகவும் அருமை