sivanayani
விஜயமலர்
Thank you so much maஅருமையான பதிவு
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much maஅருமையான பதிவு
Thank you so much maஅருமை
adutha epila vankuvar. aanaa ava fb ippa illa. koncham pinnadithan.View attachment 14334
Shyam vellukurada parkanum......
Hope next UD la saru vaoda STD fulla teriyum nu neenaikirean....
Eagerly waiting....
Nice
Thank you so much Santhi. I am sooooooooooooooooooooooooooooooooooooooo happy and blessed. ஆமா குடிமகன்களின் அட்டகாசம் ஒரு தனித்தானே ரசிச்சு பாத்தா ஒரு பக்கம் ரொம்ப சரிப்பா இருக்கும். இன்னொரு பக்கம் ரொம்ப வருத்தமாவும் இருக்கும். அதைத்தான் கொண்டுவர முயன்றேன். அதை புரிந்து நீங்க சொன்னது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சிப்பா.எப்படிப்பா இருக்கீங்க சிவா... ஹா! ஹா! என்னப்பா இது.. முன்றைய பதிவில் நிஜ புருஷன் வந்து அறிமுகம்.. ஏதோ சண்டை சீன் கொடுக்க போறீங்க என்று நினைத்தால் இப்படி வயிறு வலிக்கும் அளவிற்கு காமெடி சீன்... அச்சோ! நிஜமான குடிமகன் என்னவெல்லாம் வேஷம் கட்டுவார்களோ அத்தனையும் தங்கள் வர்ணனையில்... கண் முன் நிழலாடுகிறது... ஹா! ஹா! செம்ம!!!
அந்த அளவிற்கு குடித்து மட்டை ஆனாலும் அவளை மட்டும் தான் தெரிகிறது அயனுக்கு... ஒரு பக்கம் வேதனை.. உமையின் தவிப்பு.. போதையிலும் ஏன்டி இப்படி செய்த என்று புலம்புவது மனதிற்குள் ஏதோ செய்கிறது.. போதையல்லாத நேரத்தில் அவள் அப்படி நடந்து கொண்டதற்கான தன்நிலை விளக்கத்தை காது கொடுத்து கேட்பானோ??? சந்தேகம் தான்... ஆனால் இரத்தத்தை பார்த்தவுடன் மறுபடியும் பழைய நினைவுகளா சிவா... சந்தோஷமும் துக்கமும் கலந்த பதிவு... என்றும் போல் இன்றும் தங்கள் காமெடி மற்றும் ரொமான்ஸ் வர்ணனை மனதை அள்ளி விட்டது...
அருமைடா கண்ணா...
Danksupaa... இதுகூட பண்ணலேன்னா எப்படிபெரிய்யய்யய்ய பதிவை கொடுத்து கலக்கிடீங்க சிவா... So happy...
Apa neenga ippadi ku saru kuttyaoda STD solla paoduradu illaadutha epila vankuvar. aanaa ava fb ippa illa. koncham pinnadithan.