All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

Dharunkanika

Bronze Winner
Nice unga story la enaku pidicha vishayam character oda feelings ah kan munadi kaatuveenga.. aryan ku sooda agum pothu avaluku kulir ah aguthu and vice versa.... super... shyam ipadi vanthu avana kashta paduthitaney... charu mela orama oru nambikai iruku parpom shyam yarunuu.
 
sivanayani

விஜயமலர்
எப்படி இருக்கீங்க சிவா! இரண்டும் கலந்த கலவை நான் என்பது போல் ரொமான்ஸ் மூடை காட்டி கொண்டே எதிர்மறையான உணர்ச்சி காட்டுவது உங்களுக்கு மட்டும் தான் வரும் போல... அப்பப்பா! காதல் உணர்ச்சியில் உடலை வெப்பமாக்கி எதிர்மறைக்கு உடலை குளிர்வித்து... கண் முன் தெரியும் காட்சியை என்ன வென்று சொல்ல!!

எதிர்பார்த்த பதிவு தான் ஆனாலும் நான் தான் நிஜமான புருஷன் என்பது எதிர்பாராதது... பாவம் இத்தனை அதிர்ச்சியை அயனுக்கு கொடுத்து இருக்கவேண்டாம் சிவா... பாவம் அவன் மனம் தாங்குமோ? உமை சொல்ல வரும் போதே அவனை வரவழைத்து விட்டீர்களே... உமையின் ஒரு வார்த்தையாவது அயன் இனி காதில் வாங்கி கொள்வானா??? கதையை தாங்கள் கொண்டு செல்லும் விதம் அழகு... வாழ்த்துக்கள் சிவா..
மிக மிக நன்றி சாந்தி. உங்கள் கருது பகிர்வு.. என்ன சொல்ல மேலும் மேலும் என்னை திதிப்பிற்குள் அழைத்து செல்கிறது. வார்த்தைகள் இல்லாமல் தடுமாறுகிறேன். உங்கள் ஊக்கம் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். :love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Nice unga story la enaku pidicha vishayam character oda feelings ah kan munadi kaatuveenga.. aryan ku sooda agum pothu avaluku kulir ah aguthu and vice versa.... super... shyam ipadi vanthu avana kashta paduthitaney... charu mela orama oru nambikai iruku parpom shyam yarunuu.
wow athai neenka purinchu sonnathu mikka makilchchi kanika. I am blessed. thank you so much ma. :love::love::love:
 
vijirsn1965

Bronze Winner
ayyo kadayule shyam charu vin unmaiyana purushano enna kodumai ithu pappuram yean panam kettu thunpuruththukiraan paavam aareyam evvalavu unmaiyaha aazhamaaha kadhaliththan charuvai nichiyam avanaal thaangikkalave mudiyaathu yean charu ippadi aariyanai yeamaartrinalsuperb ud vegu arumaiyaaha irunthathu aduththa pathivuiku aavaludan kaathirukkirean ungan anbu(viji)
 
I am blessed. I am soooooooooooooooooooooo happy viji. vanthitte irukken:love::love::love::love:
 
Shanthigopal

Well-known member
மிக மிக நன்றி சாந்தி. உங்கள் கருது பகிர்வு.. என்ன சொல்ல மேலும் மேலும் என்னை திதிப்பிற்குள் அழைத்து செல்கிறது. வார்த்தைகள் இல்லாமல் தடுமாறுகிறேன். உங்கள் ஊக்கம் எனக்கு கிடைத்த வரப்பிரசாதம். :love::love::love::love:
காலை வணக்கம் சிவா... எங்கப்பா இன்று அத்தியாயத்தை காணோம்... கம்பன் ஏமாந்தான்ன்ன்ன்.......
 
sivanayani

விஜயமலர்
காலை வணக்கம் சிவா... எங்கப்பா இன்று அத்தியாயத்தை காணோம்... கம்பன் ஏமாந்தான்ன்ன்ன்.......
யோவ் என்னையா பீதியை கெளப்புறீங்க. இன்னிக்கு வியாழன் ல ... நாளைக்கில்ல பதிவு போடணும்... இன்னாங்கடாஅ நடக்குது.:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top