All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

vennilarajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 13109

இன்னிக்கு நல்ல நாள். அதனால அடுத்த கதைக்கு தலைப்பு மற்றும் தலைவன் தலைவியுடைய பெயரோடு வந்துட்டேன். இப்போதுதான் கதைக்கு கொடு போட்டிருக்கேன். ரோடு போட கொஞ்சம் காலம் எடுக்கும். அதுவரை காத்திருக்கவும் கண்ணுகளா.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...?

தலைவன் : அந்தமில்லாரியன்
அந்தம் + இல்லா + ஆரியன்
அந்தம் என்றால் முடிவு. இல்லா என்றால் இல்லாதவன். ஆரியன் என்றால் மதித்தற்கு உரியவன், முதன்மையானவன், ஆசிரியன், பெரியோன், அறிவில் சிறந்தோன், உயர்ந்தோன் என்று பொருள். முடிவில்லாத உயர்ந்தோன், மதிக்கத்தக்கவன், சிறந்தோன் என்று பொருள் படும்.

தலைவி சாருத்தமை
சாரு என்றால் அழகு.
உத்தமை: மேன்மை கொண்டவள், உயர்வு கொண்டவள், சிறந்தவள், முதன்மையானவன், நன்மை பயப்பவள் என்று பொருள் படும்.
சாருத்தமை என்பது அழகிய சிறப்பு பெற்றவள் என்று பொருள் படும்.

படம் சரியானது அமையல. அமைஞ்சதும் போடுறேன்.
Super teaser sis.name also different😍😍
 
Status
Not open for further replies.
Top